70 ஹேர் பின் வளைவுகள் : தமிழக சாலையின் அபூர்வ போட்டோ
பெரிய மலைகள் மற்றும் இயற்கை எழில்மிகு இடங்கள் இந்தியாவில் பல உள்ளன. இதில் தென்னிந்தியாவில் நாம் இதுவரை கண்டிராத பல அதியங்கள் இயற்கை மற்றும் செயற்கையால் உருவாக்கப்பட்ட இடங்கள் உள்ளன. நமது பயணம் எப்போதும் சாலை மார்க்கமாகவே உள்ளதால், இந்திய கட்டுமான…
பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்குமா?
பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடைபெறுவது பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில்…
புறநகர் ரயில்களில் புதிய கட்டுப்பாடுகள் இன்று அமல்
கொரோனாவை கட்டுப்படுத்த புறநகர் ரயில்களில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.…
நோய் தடுக்க கோழிக்கு தடுப்பூசி…
கோழிகளுக்கு ஏற்படும் இந்த வெள்ளை கழிச்சல் நோயினை கட்டுப்படுத்த ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் அரசு கால்நடை மருந்தகங்களிலும், 15 நாட்களுக்கு ஒரு முறை அரசு மருத்துவ கிளை நிலையத்திலும், கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமிலும், கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.…
அந்தப் பக்கம் கடை திறப்பு இந்தப்பக்கம் கடை அடைப்பு தமிழ்நாடு எல்லையோர விநோதங்கள்
பொது வேலைநிறுத்தம், கடை அடைப்பு, கல்வி போன்ற விஷயங்களில் தமிழக அரசு எடுக்கும் முடிவுகள் புதுச்சேரி அரசாங்கத்தால் வழிமொழியப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக தமிழக அரசு மேற்கொண்ட ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கை பாண்டிச்சேரி அரசாங்கம் கடைப்பிடிக்கவில்லை இதனால் எல்லைப் புற கிராமங்களில்தமிழக…
ரன்பீர் கபூர் நடிக்கும்இந்திபடம் இயக்கபோகும் ராஜமவுலி
ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீட்டுக்காக காத்துள்ளார்இயக்குனர்ராஜமவுலிஜனவரி 7 அன்று வெளியாக இருந்த அப்படம் கோவிட் பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் தள்ளிப்போய் விட்டது. இதையடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை அவர் இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த படத்திற்கும் ராஜமவுலியின் தந்தை…
தேனி அருகே தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம், தேனி கிளையின் பொதுக்குழு கூட்டம் நேற்று (ஜன.8) வீரபாண்டியில், இராம இராஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது. தமிழ்நாடு வன அலுவலர் சங்க தென்மண்டல அமைப்பு செயலாளர் K.J.சாந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் G.ஜெயக்குமார்…
பல்கலைகழகங்கள் கைவிட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசே ஊதியம் வழங்க வேண்டும் – அன்புமணி
பல்கலைக்கழககளால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக் கல்லூரிகளாக…
ஊரடங்கில் அலட்சியம் – சமூக ஆர்வலர்கள் வேதனை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்ற பின்பு முதன் முதலாக கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக தமிழகம் முழுவதும், ஞாயிற்றுகிழமை முழு அடைப்பு அறிவித்திருந்தார் அதில் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. கொல்லம் திருமங்கலம் சாலையில் வாகனங்களில்…
இலங்கையில் கராத்தே பயிற்சியில் மாணவன் சாதனை!
தமிழ்நாட்டைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு 26 நாடுகளில் கிளைகளை ஆரம்பித்து ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றி வரும் சர்வதேச சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையினூடாக ஒரு புதிய சோழன் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கண்டி…