• Sat. Apr 20th, 2024

தமிழகம்

  • Home
  • தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம்

தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம்

தகவல் தொழில்நுட்பவியல் துறையை “தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது, மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், மின்…

கொரோனா பாதித்தவர்கள் வீட்டில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்படும்

கொரோனா பரவலு தொற்று குறைந்து வந்த நேரத்தில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 8000 பேரை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களில் சென்னை.செங்கல்பட்டு பகுதிகளில் அதிகரித்து வருகிறது.சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து…

மீண்டும் சூடுபிடிக்கும் ஒற்றைத்தலைமை விவகாரம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக அவர் தனது ஆதரவாளர்களுடன்…

விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.சென்னை: தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தது. ஆனால் அந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் திமுக வெற்று…

உற்சாகமாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

நேற்று நள்ளிரவுடன் மீன் பிடி தடைக்காலம் நிறைவு பெற்றதால் மீனவர்கள் உற்சாகத்தோடு மீன்பிடிக்கச்சென்றனர்.ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால்…

மாநகராட்சி அலுவலகங்களில் இனி பயோமெட்ரிக் முறை

மாநகராட்சி அலுவலகங்களில் சரியான வருகை பதிவேட்டை அரசு ஊழியர்கள் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார். இந்த பயோ மெட்ரிக் முறை…

ஆன்லைன் உணவு விலை குறையுமா..???

ஆன்லைன் உணவு நிறுவனங்களில் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் இடையே எழுந்துள்ளது. ஓட்டலில் நாம் சாப்பிடும் அதே உணவை நாம் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இரு மடங்கு அதிகமான விலையில் விற்பனை செய்து வருகின்றன. இது அனைவரும் அறிந்த ஒரு…

தேரையும்,தேர் வரும் பாதையை 2, 3 முறை ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்- அமைச்சர் சேகர்பாபு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் மேகநாதரெட்டி, ஆகியோர்கள் முன்னிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வுசெய்தார்.அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: தர்மபுரி…

சென்னை – மதுரை அதிவேக ரயில் சேவை… பணிகள் துவக்கம்…

தமிழகத்தில் பல்வேறு ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை -மதுரை இடையே அதிவேக ரயில் இயக்குவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை மதுரை ரயில் பாதையின் தரத்தை…

குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம்….

மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று வீடுகள் தோறும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நோட்டீசு வழங்கி வருகிறார்கள். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பெயரில் எச்சரிக்கை நோட்டீசில் வழங்கப்பட்டு வருகிறது. அதில்பொதுமக்கள்…