மாணவிகள் வடிவமைத்த செயற்கைகோள் விண்ணில்பாய்கிறது
இந்தியாவை சேர்ந்த 75பள்ளி மாணவிகள் உருவாக்கிய செயற்கை கோள் நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது.நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 பள்ளிமாணவிகளால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் தனது முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளது.இஸ்ரோ அதன் சிறிய ஏவுவாகனமான…
நீர் மேலாண்மை பற்றி கூரும் பாண்டியர் கால குமிழி கல்வெட்டு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டத்தில் உள்ள மானூர் கிராமத்தில் , பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் , தாமரைக்கண்ணன் , மீனாட்சிசுந்தரம், ஸ்ரீதர் ஆகியோர் கள ஆய்வு செய்த போது அவ்வூர் கண்மாயில் குமிழித் தூனில் கல்வெட்டு இருந்ததை…
நிலவில் மனிதர்கள் வாழலாம்!!!!
மனிதர்கள் வாழக்கூடிய இடங்கள் நிலவில் இருப்பதாத புதிய ஆய்வுதகவல்கள் கிடைத்துள்ளன. நிலவில் அதிக வெப்பம்,குளிர் இருக்கும் என்பதால் அங்கு மனிதர்கள் வாழ இயலாது என கூறப்பட்டது. இந்நிலையில் மனிதர்கள் உயிர் வாழக்கூடிய தட்பவெப்பம் கொண்ட குகைகள் நிலவில் இருப்பதாக நாசா தகவல்…
“Search for Doctor App”.. இனி சுலபமாக தேடலாம்..
இந்தியாவில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மக்கள் இருந்த இடத்தில் இருந்தே அனைத்தும் கிடைக்கும் விதமாக தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்கள் பற்றிய தகவலை தொலைபேசி செயலியின் மூலமாக தெரிந்து…
கடன் ஆப்கள் நம்பகத்தன்மை அறிய சில வழிகள்…
கடந்து ஆண்டுகளில் கடன் ஆப்கள் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபரின் ஆதார், பான் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களைப் பெற்றுக் கொண்டு வாடிக்கையாளர்களின் தொலைபேசி உள்ள விவரங்களை சட்ட விரதமாக பதிவிறக்கம் செய்கின்றனர். இதனால் பல…
5G அலைக்கற்று… இன்று ஐந்தாம் சுற்று ஏலம்..
இந்தியா முழுவதும் தற்போது 4ஜி சேவைகள் பிரபலமானதாக இருந்து வருகின்றன. இதன் அதிவேக இணைய வசதிக்கு ஏற்ப சந்தையில் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரையிலான 4ஜி ஸ்மார்ட்போன்களும் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க்…
இனி இன்ஸ்டாகிராமிலும் பணம் அனுப்பலாம்…
கூகுள், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல முறைகளில் தற்போது பணம் அனுப்பலாம் என்ற முறையில் இருந்து வரும் நிலையில் இனி விரைவில் இன்ஸ்டாகிராம் மூலமும் பணம் அனுப்பலாம் என்ற முறை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கிகள் மூலம் மட்டுமே பண…
வாட்ஸ் அப்பில் இனி, குரல் பதிவையும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்..!
வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புது புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி ஆடியோ செய்தியையும் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதி உள்ளதாக தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் மனநிலையை வாட்ஸ்அப்…
1,800 பேர் வேலை காலி – மைக்ரோசாப்ட் அதிரடி
மைக்ரோசாப்ட் அதன் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக பல்வேறு பிராந்தியங்களில் பணியாற்றி வந்த 1,800 பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. ஜூன் 30 அன்று அதன் நிதியாண்டு முடிவடைந்த பிறகு வணிகக் குழுக்கள் மற்றும் மறுசீரமைத்தல் காரணமாக சில பணியாளர்களை குறைத்துள்ளதாக…
ஜாப்பானியர்கள் கண்டுபிடிப்பில் பாம்பு ரோபோ… இது எதுக்கு..??
இந்த நூற்றாண்டு விஞ்ஞானத்திற்கும், தகவல் தொழில் நுட்பத்திற்கும், அறிவியல் ஆராய்ச்சிக்கும், விண்வெளியிலும் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி, மனிதனின் சிரமத்தைக் குறைத்துள்ளது. இதன் மூலம் அதிக நன்மைகள் மனித இனத்திற்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்போரைக் காப்பாற்ற ஜப்பானிய…






