• Mon. Jun 5th, 2023

தொழில்நுட்பம்

  • Home
  • வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா ? இந்த செய்தி உங்களுக்குத்தான்

வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா ? இந்த செய்தி உங்களுக்குத்தான்

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் சிஇஓ பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.வாட்ஸ்அப் செயலியை பிளே ஸ்டோரில் மட்டும் தரவிறக்கம் செய்யுமாறு அந்நிறுவனத்தின் சிஇஓ கேத்கார்ட் எச்சரித்துள்ளார். வாட்ஸ்அப் ஆப்பைவிட அதிக அம்சங்கள் அடங்கிய “ஹே வாட்ஸ் அப் ” என்ற போலி செயலி இணையத்தில்…

கொசுவை ஒழிக்க புதிய கொசு கண்டுபிடிப்பு

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைக் கட்டுப்டுத்த ஐசிஎம்ஆர்- வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஐசிஎம்ஆர் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் கடந்த நான்கு ஆண்டுகளாக வொல்பாச்சியா என்கிற கொசுக்கள் உற்பத்தி மீது ஆய்வு…

1000 கி.மீ. வரை பயணம் செய்யும் எலக்ட்ரிக் கார் பேட்டரி… சீன நிறுவனம் அசத்தல்…

ஒரு முறை மட்டும் சார்ஜ் செய்தால் போதும், 1000 கிலோ மீட்டர் வரையிலும், பயணம் செய்யும் வகையிலான புதிய எலக்ட்ரிக் கார் பேட்டரி ஒன்று உருவாகியுள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் பேட்டரியை சீன நிறுவனமான அம்பெரெக்ஸ் டெக்னாலஜி கண்டுபிடித்துள்ளது.மேலும் உலகின் மிகப்பெரிய…

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்ட் பரிவர்த்தனையில் திடீர் மாற்றம்… ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்..

பெரும்பாலானோர் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை கொண்டு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கதைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு கூட நெட் பேங்கிங் மூலம் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட்…

ஜியோவில் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணம் உயர்வு…

ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அதன்படி 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.155 திட்டம் ரூ.186 ஆக உயர்ந்துள்ளது. அதனைப் போல 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ185 திட்டம் ரூ.222 ஆகவும்,336…

தமிழகத்தில் முதல்முறையாக அரசு செய்த சூப்பர் சம்பவம்

மறுபடியும் விலை உயர்த்திய ஜியோ

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் துவக்கத்தில் நிறைய சலுகைகளை வழங்கியது. பின்பு போட்டியாளர்கள் விலக்கி கொண்டபிறகு அதிரடியாக விலையேற்றத்தை அதிகரி த்து வருவது வாடிக்கையானதே.பிஎஸ்என்எல் போன்ற அரசு டெலிகாம் நிறுவனங்களுக்கான வாடிக்கையாளர்கள் குறைந்த விட்டது. தற்போது ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் விலை உயர்த்த…

நிலநடுக்கத்தில் சிக்கயவர்களை மீட்க உதவும் எலிகள்

நிலநடுக்கத்தில் சிக்கயவர்களை மீட்க எலிகளை பயன்படுத்த ஆய்வு நடைபெற்று வருகின்றன.இந்தோனேசியா ,ஜப்பான் போன்ற சில நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கயவர்களை மீட்பது பெரும் சவாலான பணியாகும்.நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடத்தின் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்க இயலாமல் பலியாகும்…

சென்னையில் பறக்கும் டாக்ஸி… விரைவில் அறிமுகம்…

சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதிலும் குறிப்பாக அலுவலகம் சென்று திரும்பும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் உச்சத்திலிருக்கும். அதுமட்டுமல்லாமல் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் நேரடியாக காற்று மாசை ஏற்படுத்துகின்றது. அதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு அரசு…

44 லட்சம் யூடியூப் சேனல்களுக்கு தடை…

பரிசுத்திட்டங்களை தொடர்ச்சியாக அறிவிக்கும் ஸ்பேம் ரக வீடியோக்கள், பின்னூட்டங்களில் பொய் விளம்பரங்களை செயல்படுத்தும் ஸ்பேம்கள் போன்றவற்றை யூடியூப் விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. அந்த அடிப்படையில் யூடியூப் நிறுவனத்தின் சமூகவிதிமுறைகளை மீறியதற்காகவும் ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச்…