ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுவதுமாக தனியாரால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணி அளவில் விண்ணில் ஏவுகிறது.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும் போது..தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ‘விக்ரம்-எஸ்’ என்ற ராக்கெட் ஏவும் பணிக்கு ‘மிஷன் பிரரம்ப்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். இந்த ராக்கெட்டை கடந்த 15-ந்தேதி விண்ணில் ஏவுவதாக இருந்தது.
ஆனால் அன்றைய தினம் மோசமான வானிலை காரணமாக ஏவப்படவில்லை. வருகிற 18-ந்தேதி வானிலை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட், வெளிநாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. 3 நிலைகளை கொண்ட ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள 480 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும். பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு அவை பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
இந்தியாவின் முதல் தனியார் முதல் தனியார் ராக்கெட் 18-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது
Related Post
delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்