சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி..,
லீக் போட்டிகளில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸையும் வெளியேற்றும் நிலைக்கு தள்ளியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.…
சென்னையை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!
சென்னை- பெங்களூர் பரபரப்பான ஆட்டத்தின் கடைசி பந்து வரை நீடித்த ஆட்டத்தில், பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சென்னை அணி 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதலில் ஆடிய…
சாதனை படைத்த கம்பம் மாணவ, மாணவிகள்
கோவாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே, யோகா, சிலம்பம் போட்டிகளில், தேனி மாவட்டம் கம்பம் மாணவ, மாணவிகள் 11 தங்கம், 3 வெள்ளி பெற்று கம்பம் மாணவர்கள் சாதனை படைத்தனர். மத்திய அரசின் விளையாட்டு துறையின் சார்பாக கோவாவில் சர்வதேச அளவிலான…
மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி..,
இன்றைய இளைஞர்களுக்கு ஹாக்கி விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மதுரை எல்லீஸ்நகர் பகுதியில் உள்ள கேலோ இந்தியா மைதானத்தில் லெவன் டைமண்ட்ஸ் ஹாக்கி கிளப் சார்பாக மாவட்ட அளவிலான ஒரு நாள் ஹாக்கி போட்டி(நாக்…
தோல்வியடைந்து ராஜஸ்தான் அணி வெளியேற்றம்…
இன்னிங்ஸின் நான்காவது பந்திலேயே ராஜஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. முந்தைய போட்டியில் அபாரமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட் ஆனதே அதற்கு காரணம். அவரைத் தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் வரிசையாக ஆட்டமிழந்ததால், ராஜஸ்தான்…
கடைசி பந்து வரை பரபரப்பு பஞ்சாப் அபார வெற்றி..,
நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டத்தில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரின் அரைசதங்கள் அந்த அணிக்கு வெற்றியைத்…
தேசிய அளவில் நடைபெறும் வூஷு போட்டிக்கு தேர்வு..,
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஷிக்ஷா கேந்திரா பள்ளியில் ஏப்ரல் 25 முதல் 27 வரை நடைபெற்ற 22வது மாநில சப் ஜூனியர் வூஷு போட்டிகளில் தவுளு மற்றும் ஷான்ஷு என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது இதில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில்…
ரோஹித் சர்மா, சூரியகுமார் அதிரடி ஆட்டம்..,
ரோஹித் சர்மா, சூரியகுமார் அதிரடி ஆட்டம். மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில்…
ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி..,
ஜெய்ப்பூர்: நேற்று நடைபெற்ற ஐபிஎல் 36-வது லீக் போட்டியில் அதிரடியாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அறிமுக வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் சிறப்பாக விளையாடியும் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியடைந்தது. ராஜஸ்தானின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 2 ரன்கள்…
கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி..,
சிவகங்கை மாவட்ட கிக்பாக்ஸிங் வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில், கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் -2025ற்கான மாவட்டப் போட்டி வெகு விமர்சையாக ஏப்ரல் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் கிக்…




