டி 20 உலககோப்பை போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வெற்றிபெற்றதையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 பிரிவின் லிக் சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப்…
டி 20 உலக கோப்பை கிரிக்கெட்: ஹாட்ரிக் விக்கெட் எடுத்து ஜோஷ் லிட்டில் சாதனை
டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜோஷ் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார்.நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். 19-வது ஓவரில் வில்லியம்சன் (61 ரன்) நீசம் (0),…
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்
ரிக்கி பாண்டிங் கணிப்பு
டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி வரும் வேளையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கிப் பாண்டிங் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.பெரும்பாலான லீக் போட்டிகள் முடிவடைந்துவிட்ட போதும் ஒரு அணி கூட இதுவரை அரையிறுதி சுற்றுக்கு செல்வதை உறுதி செய்யவில்லை. இதே போல்…
அணியில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்
நம்பிக்கையை கைவிடாத முகமது ஷமி
உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குழுவில் முகமது ஷமிக்கு முதலில் இடம் கிடைக்கவில்லை. அவர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி சுமார் ஒரு வருடம் ஆகிவிட்டது. உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக…
இந்தியாவை தேற்கடித்தால் உங்கள் நாட்டின் மருமகள் ஆவேன்- பாக் நடிகை சவால்
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினால் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன் என பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சேஹர் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.டி20 உலகக்கோப்பையில் கடந்த வாரம் நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே…
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா, நந்திதா தங்கம் வென்று அசத்தல்
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா, நந்திதா தங்கம் வென்று உலகக்கோப்பை போட்டியில் விளாயாட தகுதிபெற்றுள்ளனர்.டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார். 9 சுற்றுகள் கொண்ட தொடரில்…
டி20 உலகக் கோப்பை: இந்தியா திரில் வெற்றி கடைசிவரை போராடி வங்கதேசம் தோல்வி
இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதியது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில்…
வாய்ப்பு கிடைத்தும் வீணடித்த ரோகித்
டி20 உலககோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது.டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேகமூட்டத்துடன் அடிலெய்ட் காணப்படுவதால், ஆடுகளம்…
டி20 உலககோப்பை – ஜிம்பாப்வே வெளியேறியது
டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து ஜிம்பாப்வே அணி வெளியேறியது. அடிலெய்ட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி, நெதர்லாந்து அணியுடன் மோதியது.பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே அணி, வங்கதேசத்திடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இன்று…
டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து வெற்றி- ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெறுவதில் சிக்கல்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம்…