உலக மல்யுத்த போட்டியில் – வெண்கல பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்றார்.உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 65 கிலோ எடைப் பிரிவில் ரெப்பேஜ் முறையில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் புனியாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதில் புவர்ட்டோ ரிக்கோ பிராந்தியத்தைச்…
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இன்று இறுதிப்போட்டி
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் இன்று இரவு 7 மணிக்கு இறுதிபோட்டி . தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசு ஆதரவுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.…
டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்,…
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்த சட்டம்…
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்துவது பற்றி மத்திய அரசு அதிகாரிகள் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தியா ஆன்லைன் விளையாட்டுகளை திறமை அல்லது வாய்ப்பு அடிப்படையிலானது மற்றும் விதிகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதன் மூலம்…
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய தமிழக வீராங்கனை…
கடந்த சில நாட்களாக சென்னையில் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனைகள் உள்பட பல நாடுகளிலிருந்து வீராங்கனைகள் வந்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில்…
சென்னை ஓபன் டென்னிஸ் – 2-வது சுற்று இன்றுடன் நிறைவு
டென்னிஸ் உலகின் முக்கிய தொடரான டபிள்யு.டி.ஏ தொடரின் 7-வது சீசன் சென்னை நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் மட்டும் பங்கேற்கும் இந்த சர்வதேச தொடர் செப்., 12-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. தற்போது இந்த தொடர் பாதிக்கட்டத்தை…
சென்னை ஓபன் டென்னிஸ் – இந்திய வீராங்கனை தோல்வி
சென்னைஓபன் டென்னிஸ்போட்டியில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவுடன் மோதிய இந்திய வீரங்கனை அங்கீதா தோல்வியடைந்தார்.சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று ஒற்றையர் முதலாவது சுற்று போட்டிகள் நடைபெற்றன.…
கடமலைக்குண்டு அருகே மாபெரும் கபடி போட்டி
தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம் தங்கம்மாள்புரம் கிராமத்தில் பாலா முதலாம் ஆண்டு நினைவு சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், கம்பம் , கோட்டூர், மேலப்பட்டி, பாலூத்து, மதுரை, விருதுநகர், முத்தாலம்பாறை, கடமலைக்குண்டு,…
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..
நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,…
19 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அசத்தல்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 19 வயது ஸ்பெயின் வீரர் அல்காரஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.பாரம்பரியமிக்க அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 142-வது சீசன் இளம் வீரர் – வீராங்கனைகளின் அதிரடியால் கடந்த காலங்களை விட நடப்பு சீசன் தொடக்கம்…