நடப்பு சாம்பியன் பி.வி.சிந்து தகுதி
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட நடப்பு சாம்பியனான இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் டென்மார்க் வீராங்கனை மார்டினா ரெபிஸ்காவுட்அன் ( 72வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து…
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஜெயவர்தனே
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மகிளா ஜெயவர்தனே. கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வலது கை பேட்ஸ் மேன். டெஸ்ட் போட்டிகளில் 5826 ரன்களை எடுத்து சாதனை புரிந்தவர், ஒரு நாள் போட்டியில் 10000 மேல் ரன்களையும் குவித்துள்ளார். மேலும் இலங்கை அணியின்…
விஜய்ஹசாரே டிராபி – ஒரே ரன்னில் வெற்றியை நழுவவிட்ட தமிழ்நாடு
நேற்று நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாண்டிச்சேரி அணி தமிழ்நாடு அணி மோதியது. இதில் ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது பாண்டிச்சேரி. 44 ஓவர்களில் 216 ரன்கள் என்று விஜேடி முறையில் மாற்றியமைக்கப்பட்ட இலக்கை…
டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்…ஆகாஷ் ராஜவேலு சாம்பியன் பட்டம்
தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் யு-11 சிறுவர் பிரிவில், சென்னை மாணவர் ஆகாஷ் ராஜவேலு சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் நடைபெற்று வரும் இத்தொடரின் (டிச. 7-14) யு-11 சிறுவர் பிரிவு பைனலில்…
யுவராஜின் 12-ம் நம்பர் ரகசியம்.!! சுவாரஸ்ய பின்னணி
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் தூணாக இருந்த யுவராஜ் சிங் (Yuvraj Singh), இன்று 40-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். ஒரு கிரிக்கெட் பிளேயராக, இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்த அவர், மற்றொரு வீரரால் முறியடிக்க முடியாத பல…
வீராட்கோலி முன்னாள் கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடி நீக்கம்..!
இந்திய அணியின் கேப்டனாக திறம்பட செயல்பட்டு வந்த வீராட்கோலி ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் நடைபெற்று முடிந்த இருபது ஓவர் கிரிக்கெட் தொடருக்கு பின் டி20 வடிவ போட்டிகளில்,…
முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா அணி
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு…
விஜய் ஹசாரே கோப்பையில் கர்நாடகாவை வீழ்த்திய தமிழ்நாடு…
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் எலைட்-பி பிரிவில் உள்ள கர்நாடகா-தமிழ்நாடு அணிகள் நேற்று மோதின.திருவனந்தபுரத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கர்நாடகம் முதலில் களமிறங்கியது. தமிழக அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்களை…
கேப்டனாக ரோகித் சர்மா ஏன்? – கங்குலி விளக்கம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் ரோகித் சர்மாவை கேப்டனாக இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி சமீபத்தில் விலகியதால், இந்திய அணியின் டி20 போட்டி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஒருநாள்…
ஹர்பஜன் இனி களத்தில் இல்லை
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு நடந்த தொடரில் இருந்து கொரோனா காரணமாக விலகினார். 2021 சீசனில் கேகேஆர் அணியுடன் இணைந்தார். ஆனால் ஆடும்…




