

26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூவிடம் 15- 21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவானார்.
