• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

விஜய்ஹசாரே டிராபி – ஒரே ரன்னில் வெற்றியை நழுவவிட்ட தமிழ்நாடு

Byமதி

Dec 13, 2021

நேற்று நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாண்டிச்சேரி அணி தமிழ்நாடு அணி மோதியது. இதில் ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது பாண்டிச்சேரி.

44 ஓவர்களில் 216 ரன்கள் என்று விஜேடி முறையில் மாற்றியமைக்கப்பட்ட இலக்கை விரட்டிய தமிழக அணி 204/9 என்று முடிந்து ஒரு ரன்னில் அதிர்ச்சித் தோல்வி கண்டது. தமிழ்நாடு அணியில் கேப்டன் என்.ஜெகதீசன் 64 ரன்களையும் தினேஷ் கார்த்திக் 65 ரன்களையும் எடுத்தனர்.

மேலும் நடைபெற்ற பிற போட்டிகளில், மும்பை, பெங்கால் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய 47 ரன்களில் தோல்வி தழுவியது. கர்நாடகா பரோடா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பரோடாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது கர்நாடகா.