சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடக்கம்..!
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.சங்கரன்கோவில் சங்கர்நகர் 2-வது தெருவில் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள கொடிமரத்தில் காலை 4.30 மணிக்கு…
சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில்..,அய்யனார் குதிரை எடுப்பு விழா..!
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் குதிரை எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சுவாமி,…
சமயநல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா..!
சமயநல்லூர் அருகே தேனூர் கட்டப்புளி நகரில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசிதிருவிழா நடைபெற்றது. பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டப்புளி நகரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் வைகாசி மாத உற்சவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை…
சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி
வைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, வைகாசி…
ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா அன்னதானம் வழங்கி வழிபாடு
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஏழாம் நாள் மண்டகப்படி விஸ்வகர்மா ஐந்திணை தொழிலாளர்கள் சார்பில் மரக்கன்று, அன்னதானம் வழங்கி வழிபாடுமதுரை மாவட்டம் சோழவந்தானில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று…
மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா
திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், கோவில் மாநகரமாம் மதுரையில் நகரின் மையப்பகுதியில் அமையபெற்றதுமான அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்விழாவையொட்டி முன்னதாக அலங்கரிக்கப்பட்ட…
அய்யா வழிபாட்டு பக்தர்களின் வைகாசித் திருவிழா தொடங்கியது
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற அய்யா வழிபாட்டு பக்தர்களின் வைகாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு பெற்ற அய்யா வழிபாட்டு பக்தர்களின் தலைமை நதியான சுவாமி தோப்பு தலைமையில்.வைகாசித் திருவிழா கொடியேற்றம் இன்று தொடங்கியது.ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டார்கள்.
அலங்காநல்லூர் அருகே ஶ்ரீ சாத்தவுராயன் கோவில் உற்சவ விழா
அலங்காநல்லூர் அருகே ஶ்ரீ சாத்தவுராயன் கோவில் உற்சவ விழா – பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ செல்வ விநாயகர், சாத்தவுராயன், மாசான கருப்புசாமி திருக்கோவில் வைகாசி உற்சவ விழா நடைபெற்றது.…
மதுரை அருகே அங்காளஈஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை யா.புதுப்பட்டி அங்காளஈஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மதுரை கடச்சனேந்தல் அருகே யா. புதுப்பட்டி மணி கார்டனில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅங்காள ஈஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த கோவில் கும்பாபிஷேக…