சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா நிறைவு விழா..,
சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா நிறைவு விழாவில் காமயசுவாமி கோவில் கமிட்டியார் பூப்பல்லாக்கில் ஸ்ரீராமஅழகர் கள்ளழகர் அவதாரத்துடன் பிரியாவிடைபெற்று பிருந்தாவன தோப்பிற்கு சென்றார். கள்ளழகர் மீது பக்தர்கள் வாழைப்பழம், காசு, பூக்கள் எறிந்து பக்தர்கள் வழிபாடு செய்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள். திண்டுக்கல்…
கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..,
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள்…
திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி உற்சவ பெருவிழா..,
தமிழ் கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா மார்ச் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று பங்குனித் திருவிழாவின்…
செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மாநகராட்சி 41 வது வார்டு மேட்டுப்பட்டி கேட் அருகில் குறிஞ்சி நகர் பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு இரண்டாவது அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா…
காசி விசுவநாதர் கோவில் மகா கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற யாகசால பூஜையில்…
நமது அரசியல் டுடே – வார இதழ் (28.11.2025)
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான நமது அரசியல் டுடே – இதழ் நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at28112025 https://arasiyaltoday.com/book/at28112025
சிவனுக்கு தங்கமீன், அர்ப்பணிக்கும் திருவிழா..,
கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தமிழக கடற்கரை குப்பங்களின் தலைமை கிராமமாக விளங்கிய நாகை நம்பியார் நகர் மீனவ குடும்பத்தில் பிறந்தவர் அதிபத்த நாயனார் . சிவ பக்தரான இவர் நாள்தோறும் கடலில் வலை வீசி பிடிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு…
திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை விழாக்கள்..,
திருப்பரங்குன்றம் ஆக,17-திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் 2 ஆடிக் கார்த்திகை கொண்டாடப்பட்டது. ஒரே மாதத்தில் 2 முறை தங்கமயில்வாகனத்தில் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளி அருள்பாலித்தார். அங்குபக்தர்கள் குவிந்து இருந்து தரிசனம் செய்தனர் கார்த்திகை விழாக்கள்திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்கார்த்திகை…
மதுரை கள்ளழகர் கோவில் ஆடித்தேரோட்டம்..,
மதுரை மாவட்டத்தில் அழகர்மலை அடிவாரத்தில் திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று புகழப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடிப்பெருந்திருவிழா சிறப்புடையதாகும். இந்த விழா கடந்த ஆகஸ்ட் – 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…
30,000 பேர் பங்கேற்ற தியான நிகழ்ச்சியில் சத்குரு பேச்சு.,
‘தமிழ் மொழியின் பெருமை நம் நெஞ்சில் இருந்தால், தமிழ் கலாச்சாரத்தில் ஆன்மீகத் தொண்டாற்றிய சித்தர்கள், யோகிகள் மற்றும் நாயன்மார்களின் பெயர்களை, நம் குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்’ என்று ஈஷாவில் நேற்று (03/08/2025) நடைபெற்ற ‘குருவின் மடியில்’ ஒரு நாள் தியான நிகழ்ச்சியில்…




