ஆன்மீகப் பயணத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி
ஆன்மீகப் பயணத்தில் கே டி ராஜேந்திர பாலாஜி வசந்த பஞ்சமியை முன்னிட்டு, விக்கிரமாதித்த மகாராஜா வழிபாடு செய்த உஜ்ஜயினி ஸ்ரீ ஹர்ஷத்தி மாதா கோவிலில் இரவு நடைபெற்ற 1008 தீபஜோதி விழாவில் தமிழ்நாட்டு மக்கள் வாழ்வில் முன்னேற்றம் என்கின்ற வசந்த ஒளி…
குன்றக்குறவர்களால் தான் கண்ணகி கோவில் உருவானது …
“குன்றக்குறவர்கள் வாயிலாக கேட்டறிந்த சேரன் செங்குட்டுவன், கண்ணகி வந்து நின்ற இடத்தில் அவருக்கு கோவில் எழுப்ப முடிவு செய்து இமயத்திலிருந்து கல் கொண்டுவந்து கோவில் கட்டினான். அதுதான் கண்ணகி கோவில்” என்ற தகவல் தான் ஹைலைட்டான விஷயமே!!! கண்ணகிக்கு இந்தியாவில் ஏன்…
திருப்பரங்குன்றத்தில் அரோகரா கோசத்தோடு பங்குனி தேரோட்டம்..
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி பெருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலில் தெப்ப உற்சவத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த திருக்கண்ணபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சவுரிராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்யதேசங்களில், 17ஆவது திவ்ய தேசமாக திகழ்கிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி…
மம்முட்டி பெயரில் சபரிமலையில் அர்ச்சனை செய்த நடிகர் மோகன்லால்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தனது நண்பர் மம்முட்டி பெயரில் நடிகர் மோகன்லால் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு நடிகர் மோகன்லால் இருமுடிகட்டி நேற்று சாமி தரிசனம் செய்தார். நடிகர் பிரித்திவிராஜ்…
மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியா உடையுடன் திருப்பரங்குன்றம் சந்திப்பு
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமண்ய ஸ்வாமி திருக்கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியா உடையுடன் திருப்பரங்குன்றம் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். முருகன் தேவனை உடன் சந்திப்பு மண்டபத்தில் மூன்று முறை…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று நடை அடைப்பு
திருப்பரங்குன்றம் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று அதிகாலை முதல் நடை அடைக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழிபட அன்றாடம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். மேலும், கட்டிடக்கலையின் உன்னத…
பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை..
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் , பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை கல்லூரி நூலகம், சமஸ்கிருத துறை மற்றும் காந்திகிராம் லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி சார்பில் நடைபெற்றது. கல்லூரி இறை வணக்கம் மற்றும்…




