• Wed. Oct 28th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

சாலை விபத்துகளைத் தடுக்கும் விழிப்புணர்வு..,

ByS. SRIDHAR

Oct 28, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், ‘பொறந்த ஊருக்கு புகழ் சேரு’ (POPS) குழுவினர் சார்பில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இக்குறும்படத்தின் முதல் திரையிடல் புதுக்கோட்டை சிவாலயா ஹோட்டல் மீட்டிங் ஹாலில் நடைபெற்றது உள்ளது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மாவட்ட கண்காணிப்பு உதவியாளர் பிருந்தா மற்றும் போக்குவரத்து அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறும்படக் குழுவினர் – இயக்கம்: ராம கிருஷ்ணன்

  • நடிகர்கள்: நியாஸ் , பாவா , New Way Sugu, Pranauv
  • ஒளிப்பதிவு: Guha Vijayan ஆகியோர் நடித்துள்ளனர்.

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் குறைப்பதற்கான சமூக அக்கறையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இம்முயற்சி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பொறந்த ஊருக்கு புகழ் சேரு’ (POPS) குழுவினர் tv அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.