• Sun. Sep 15th, 2024

அரசியல்

  • Home
  • “அடங்கா பிடாரியான அமலாக்க துறையை” – கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி

“அடங்கா பிடாரியான அமலாக்க துறையை” – கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது இரண்டாவது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலை, பாஜக அரசு தனது கைப்பாவையான அமலாக்க துறையின் மூலம் கைது செய்திருப்பது…

முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை சந்தித்து ஆசி பெற்றார்- சிவகங்கை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ்

அதிமுக சார்பில் சிவகங்கை தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக பனங்குடி சேவியர் தாஸை அதிமுக தலைமைக் கழகம் நேற்று அறிவித்த நிலையில், சிவகங்கை அதிமுக மாவட்ட கழக செயலாளர் செந்தில் நாதன் MLA வை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். அதன்பின் வேட்பாளருக்கு பொன்னாடை…

டிடிவி. தினகரனை கண்டு அச்சமில்லை திமு.க. வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பேட்டி

தேனி பாராளுமன்ற தொகுதியில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி. தினகரன் வேட்பாளராக போட்டியிட்டால், அவரை களத்தில் சந்திக்க தயார் என்று திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டியில பத்திரிகையாளர்களிடம் கூறினார். தேனி பாராளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்ட நிலையில்…

விளவங்கோடு சட்ட மன்ற இடைத்தேர்தல்

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்ட மன்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக வி.எஸ். நந்தினி அறிவிப்பு.

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்:

மதுரை, சோழவந்தானில் உள்ள தனியார் மகாலில் அதிமுக தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜக்கையன், மாணிக்கம், கருப்பையா, மகேந்திரன், தவசி, ஏ…

அதிமுக வேட்பாளர், சுவாமி தரிசனம்

தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாராயணசாமி இவர், மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மஞ்சமலை சுவாமி கோவிலிற்கு அதிமுக கட்சி தொண்டர்களுடன் கோவில் மலை பாதையில் நடந்தே சென்று சாமி தரிசனம் செய்தார்.முன்னாள் அமைச்சர் ஆர்.பி.…

தேமுதிக வேட்பாளர் பட்டியல் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 5 தொகுதி வெளியீடு

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜய் பிரபாகர் போட்டியிடுகிறார். மத்திய சென்னையில் தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி. திருவள்ளூர் தொகுதி தேமுதிக இளைஞரணி செயலாளர் செயலாளர் நல்லதம்பி. கடலூர் மக்களவை தொகுதி சிவக்கொழுந்து. தஞ்சை மக்களவை தொகுதி தேமுதிக சார்பில் சிவசேன்.

வரும் 25ல் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

அதிமுக வேட்பாளர்கள் வரும் 25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் *ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உத்தரவு

பாஜகவின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல்

1) திருவள்ளூர் – பாலகணபதி 2) வட சென்னை – பால் கனகராஜ் 3) திருவண்ணாமலை – அஸ்வத்தாமன் 4) நாமக்கல் – கே.பி.ராமலிங்கம் 5) திருப்பூர் – முருகானந்தம் 6) பொள்ளாச்சி – வசந்தராஜன் 7) கரூர் – செந்தில்நாதன்…

பாஜகவில் 23 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டி

தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 23 பேர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன. அதன்படி, திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை,…