• Sat. Apr 20th, 2024

அரசியல்

  • Home
  • தேர்தல் விதி முறைகளை மீறி திமுக-வினர் உயரமான கொடி கம்பம் ஊன்றி இடையூறு-பொதுமக்கள் வேதனை

தேர்தல் விதி முறைகளை மீறி திமுக-வினர் உயரமான கொடி கம்பம் ஊன்றி இடையூறு-பொதுமக்கள் வேதனை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகையை முன்னிட்டு உசிலம்பட்டியில் தேர்தல் விதி முறைகளை மீறி திமுக வினர் உயரமான கொடி கம்பங்களை ஊன்றி போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் வேதனை தெவிக்கின்றனர். நாடுமுழுவதும் 7 கட்டங்களாக தேர்தல்…

அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் விபரம்

தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்கள்

திண்டுக்கல், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக குடகனாறு உள்ளது. இதற்கு தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கையை நீண்ட காலமாக வெளியிட அரசு மறுத்து வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே வருகிற…

எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணம் வெற்றி பெற வாழ்த்துச் சொன்ன கேடிஆர்

சென்னை அதிமுக அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு,தேர்தல் வாக்குறுதிகள் என பல பிசியான வேலைகளை முடித்துவிட்டு பிரச்சாரத்திற்கு தயாராகி சென்னை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைப்புச் செயலாளர் கே.டி.ராஜேந்திர…

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 39 வேட்பு மனுக்கள் தாக்கல்

தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 39 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து…

சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பி.எஸ் எம்.எல்.ஏ பதவியை இழக்கும் அபாயம்

பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள ஓபிஎஸ் குழு தனித்து விடப்பட்டிருப்பதுடன், மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதால், அவர் அதிமுகவில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ பதவியை இழக்கும் அபாயம் உள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும்…

சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி

சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு எதிராக, பாஜக வேட்பாராக முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.தமிழக பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், வட சென்னை –…

தருமபுரி பாமக வேட்பாளர் மாற்றம் : சௌமியாஅன்புமணி போட்டியிடுகிறார்

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் அரசாங்கம் என்பவர் மாற்றம் செய்யப்பட்டு, சௌமியாஅன்புமணி போட்டியிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமக காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர்…

விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், இத்தொகுதியில் பாஜக சார்பில் நந்தினி என்பவர் போட்டியிடுவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலோடு, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியும் இடைத்தேர்தலை…

விருதுநகரில் களமிறங்கும் நடிகர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்

மக்களவைத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் முதன்முதலாக களமிறங்குகிறார்.அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூரில் (தனி) கு.நல்லதம்பி, மத்திய சென்னையில் ப.பார்த்தசாரதி,…