• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி..,

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி..,

சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.டிராஜேந்திர பாலாஜி பேசியதாவது: தற்போது வெற்றி அதிமுக அருகிலுள்ளது. தமிழக முதலமைச்சர் நாற்காலி எடப்பாடி பழனிச்சாமி பக்கத்திலுள்ளது. அந்த…

தூய்மை பணியாளர்களுக்கு நல உதவி திட்டம்..,

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் பாக்கம் ஏரி சுற்றுவட்டார பகுதிகளை சுத்தம் செய்தல் மற்றும் மரம் நடுதல் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரங்களை நட்டதோடு குப்பைகளை…

தமிழை உயர்த்தி பேசுவது தப்பில்லை..,

மதுரைக்கு வரும் எட்டாம் தேதி உள்துறை அமைச்சர் வருகிறார். நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் அதிகம் உள்ளது. பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களிடம் உள்ளது. அதை தீர்த்து வைப்பது முதலமைச்சரின் கடமை முதலமைச்சர் விளக்கம் தர…

அதிமுக தலைமைக்கு வாழ்த்து தெரிவித்த எம் எல் ஏ..,

50 வருட தமிழக அரசியலில் யாரும் செய்யத் துணியாத செய்திடாத செயலை புரிந்தஅதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். என்ன…

நாட்டிற்கு துரோகம் செய்தது திமுக தான்.,..,

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அந்த தீர்மானத்தில் அதிமுக பற்றி 27வது தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அதில் , துரோக…

மதுரையின் வளர்ச்சி குறித்து சுற்றி பார்க்கவில்லை முதல்வர்..,

மதுரையை சுற்றி பார்த்தவர் மதுரையின் வளர்ச்சி குறித்து சுற்றி பார்க்கவில்லை – அறிவாலயம் இடமாற்றம் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக பார்க்க முடிகிறது – திமுக பொதுக்குழுவின் முகப்பு பகுதியில் அண்ணா அறிவாலயம் போன்று அமைக்கப்பட்டிருந்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி…

மதுரையில் முதல்வர் ஸ்டாலின் ரோடு‌ஷோ..,

தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முடிவு

மாநிலங்களவை சீட் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, நேற்றைய தினம் தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ் சந்தித்து பேசிய நிலையில், இன்று அது தொடர்பான தங்களின் நிலைபாட்டை அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி…

பாமக அலுவலக முகவரி மாற்றம் : அதிரடியில் இறங்கிய அன்புமணி

பாமகவில் உட்கட்சி விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது பாமக அலுவலக முகவரியை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு அன்புமணி அதிரடியாக மாற்றம் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம்…

முதலமைச்சருக்கு ஒரு சட்டமா? மக்களுக்கு ஒரு சட்டமா?

கடந்த 4 ஆண்டுகளில் யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சியை திமுக நடத்திவருகிறது.ஆனால் திமுக ஆட்சியை பற்றி குறை கூறுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் திமுக அரசை குறை சொல்லி அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துக்கொண்டு…