நூலின் விலை தொடந்து உயர்வது ஏன் ?ஓபிஎஸ்
மத்திய அரசு வரியை குறைத்தும், நூலின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பது வியப்பாக உள்ளது. தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாடு நாடாக இருக்க வேண்டுமெனில், அங்குள்ள…
ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி – காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம்
காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது காங்கிரஸ்.கடந்த மக்களைதேர்தல்களிலும் ,பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது காங்கிரஸ்கட்சி. 2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுன்ற தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் கட்சி தீவிர…
யார் தவறு செய்தாலும் தயங்காமல் நடவடிக்கை முதல்வர் உத்தரவு-அமைச்சர் மூர்த்தி பேட்டி
அமைச்சர்கள், அதிகாரிகள் என யார் தவறு செய்தாலும் முதல்வர் தயங்காமல் நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேட்டிதமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில் அரசு சார்பில் நலத்திட்ட…
அரசியல் எதிரிகளை அச்சுறுத்துகிறார் மோடி -சோனியா காந்தி பேச்சு
காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாட்டில் அரசியல் எதிரிகளை மோடி அச்சுறுத்தி வருகிறார் என கடுமையாக விமர்சித்து சோனியாகாந்தி பேச்சுதொடர்தோல்விகளை சந்தித்துவரும் காங்கிரஸ்கட்சியினை புனரமைக்கும் விதமாக நடைபெற்றுவருகிறது. காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு (சிந்தனை அமர்வு) ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்…
தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் திட்டங்கள் என்ன?
காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகின்றன. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தொக்க உரையும், அக்கட்சியின்…
ஜூன் 10-ல் மாநிலங்களவை எம்.பி. தேர்தல்..
மாநிலங்களவை எம்.பி. தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. , தமிழகத்திற்கு 6 இடங்களுக்கு போட்டி நடைபெறவுள்ளது.தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் மற்றும் திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ். பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார்…
துவண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்ட 3 நாள்
காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் ஆலோசனைக் கூட்டம் – சோனியா காந்தி தலைமையில் இன்று தொடங்குகிறதுஇனி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலமில்லை என்னும் அளவுக்கு நிலை மோசமடைந்துள்ளது.மாநில சட்டசபை தேர்தல்,நாடாளுமன்ற தேர்தல் என தோல்வி மேல் தோல்வி சந்தித்துவருகிறது.. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில்…
25 தொகுதிகளை கைப்பற்றவேண்டும் -அண்ணாமலை அதிரடி பேச்சு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 25 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் புதிய நிர்வாகிகளை நியமித்தார். அவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது.…
திமுக ஆட்சியில் அனைத்துமே குளறுபடியாக உள்ளது- செல்லூர் கே.ராஜூ
திமுக ஆட்சி அமைந்த நாள் முதல் அனைத்துமே குளறுபடியாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவதுமதுரை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மேற்கு தொகுதி…
பாஜகவின் குரலாக அதிமுக மாறிவிட்டது -கி.வீரமணி
அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தும் அதிமுக பாஜகவின் குரலாக மாறலாமா என்றுதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நடைபெற்ற விவாதங்க ளின்போது, அ.தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர் நத்தம் விசுவநாதன் அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆகியோர்…








