பாஜக ஆட்சியை கலாய்த்த ப.சிதம்பரம்..!
சிவகங்கையில் நடைபெற்ற 75 வது சுதந்திர தினவிழா பாதயாத்திரையில் கலந்து கொண்ட ப.சிதம்பரம் பாஜக ஆட்சியை விமர்சித்து பேசினார்சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சார்பில் 75-வது சுதந்திர தின விழா பாதயாத்திரை சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்காலில் இருந்து தொடங்கி காந்திவீதி, மரக்கடை…
சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் கூறுவதா- ஆர்.பி.உதயகுமார் பேட்டி
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் கூறுவதாசட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டிமதுரை கல்லூரி மைதானத்தில் இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகளின் துவக்க விழா நடைபெற்றது கிரிக்கெட்…
தேசியக்கொடியை வீட்டில் ஏற்றிய இபிஸ்..
தன் இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை…
முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 16 கிலோ தங்கம் ரூ.14.9 லட்சம் பறிமுதல்
முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்சஒழிப்புத்துறை தகவல்அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒலிப்புத்துறை நடத்திய சோதனையில் 1.68 கிலோ தங்கம், 6.6 கிலோ வெள்ளி ரூ14.96 லட்சம் ரொக்கம்…
டிரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்கள் -எப்பிஐ
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்கள் கிடைத்ததாக எப்பிஐ தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான புளோரிடா எஸ்டேட்டில் கடந்த திங்கள் அன்று எப்பிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அமெரிக்க வரலாற்றில் ஒரு முன்னாள் அதிபர் வீட்டில் சோதனை…
பிரதமர் மோடி விருந்தளிக்கிறார்…
பிரதமர் மோடி காமன்வெல்த் விளையாட்டுபோட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு விருந்தளிக்கிறார்.22 வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8ம் தேதி முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி உட்பட 61 பதக்கங்களை வென்று பட்டியலில் 4…
வாடகை வீட்டுக்கும் ஜிஎஸ்டியா..?? மத்திய அரசு தரப்பு பதில்…
பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு கொடுக்கும் வாடகைக்கும் ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்ற செய்தி நேற்று ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வணிக நோக்கிலான…
ஸ்டாலினுடன் இணையும் அழகிரி ?திமுக தொண்டர்கள்எதிர்பார்ப்பு
முதல்வர் ஸ்டாலினும்,அவரது சகோதரர் அழகிரியும் இணையவிருப்பதாக தகவல்வெளியாகிஉள்ளது.நீண்ட காலத்திற்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் குடும்பமும்,மு.க. அழகிரி குடும்பமும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட்டில் உதயநிதியுடன் துரை தயாநிதி பேசியது. ஆமீர்கான் படத்தை இரு குடும்பமும் இணைந்து பார்த்தது உள்ளிட்ட நிகழ்வுகள்…
இதை செய்யுங்க ..மக்களே கொடியேற்றுவார்கள் -வைரமுத்து
மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றவேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். 140 கோடி மக்களுக்கும் கல்வி,மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை இந்த நாடு வளர்த்து கொடுத்தால் கேட்காமலேயே ஒவ்வொரு இந்திய குடிமகனும் வீட்டில்…
திமுகவினர் தேசிய கொடி வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது
திமுகவினர் தேசிய கொடி வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் தேசிய மாடல் ஆட்சிக்கு வந்ததை வரவேற்போம். என பாஜக பொதுக் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் பேட்டிமதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் 75 வது ஆண்டு சுதந்திரதின விழிப்புணர்வு ரத ஊர்வலம்…