• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பதவியேற்புக்கு முன் காந்தி நினைவிடத்தில் மரியாதை செய்ய இருக்கும் திரௌபதி முர்மு…

Byகாயத்ரி

Jul 25, 2022

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இன்று அவர் பதவியேற்கிறார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10 மணி அளவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பதவியேற்புக்கு முன்னதாக, மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பதவியேற்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.