காங்கிரஸ் செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது…
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய தேசிய செய்ற்குழு கூட்டம் வரும் 28ம் தேதி கூடுகிறுது.காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார். ராகுல் காந்தி மறுத்த போதிலும் அவர்தான் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்…
திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி திமுகவில் இணைய உள்ளார். இதே போல மேலும் பல நிர்வாகிகளும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கோவை மாவட்டத்திற்கு 3 நாள் பயணமாக முதல்வர் மு..க.ஸ்டாலின் சென்றுள்ளார். பொள்ளாச்சியில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்…
போக்குவரத்து கட்டணங்களை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் – ஓபிஎஸ் வலியுறுத்தல்
போக்குவரத்து சேவை கட்டணங்களை உயர்த்தும் முடிவினை திமுக அரசு கைவிடவேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் …. – வாகன சோதனை மையங்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் கட்டணம் 1,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக, அதாவது ஐந்து மடங்கு உயர்த்தவும்,…
எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறை உறுதி.. டிடிவி தினகரன் விமர்சனம்..!!
எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்வது உறுதி என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்றும் அதிலிருந்து…
பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதல்வர் ஆலோசனை
மாநில கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்கலை துணைவேந்தர்களுடன் வரும் 30 ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மாநில…
நலத்திட்டத்திற்கும், இலவசத்திற்கும் வேறுபாடுகள் உள்ளது.. கனிமொழி விளக்கம்!
நலத்திட்டங்கள் வேறு, இலவசங்கள் வேறு என்பதை தமிழக பாஜகவினர் புரிந்துகொள்ள வேண்டும் என திமுக எம்.பி.கனிமொழி வலியுறுத்தியுள்ளார். திமுக அரசு அறிவித்த தேவையில்லாத இலவசங்களால் தமிழத்தின் நிதிச்சுமை அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். திமுக அறிவித்த 500-க்கும் மேற்பட்ட…
தெலுங்கானா பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக தெலுங்கானா மாநில பாஜக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.தெலுங்கானா மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜாசிங். இவர்தான் பேசும் 10 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதில் அவர் நபிகள் நாயகத்தை பற்றி அவதூறு கருத்துக்களை…
மின் கட்டணத்தை குறைக்க பரிசீலனை- அமைச்சர் செந்தில் பாலாஜி
மின் கட்டணத்தை குறைக்க பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.கோவை ஈச்சனாரியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி…
ஒழிக்கப்பட வேண்டிய ஆர்டர்லி முறை… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியில் உள்ள அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக பணியாற்றும் போலீசாரை திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின்படி…
குடியரசு தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த சோனியா காந்தி…
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த திரௌபதி முர்மு கடந்த…