• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • கேரளத்தில் அட்டிங்கல் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் வீ.முரளிதரனுக்கு டெபாசிட் தொகை கட்டிய மாணவர்கள்.

கேரளத்தில் அட்டிங்கல் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் வீ.முரளிதரனுக்கு டெபாசிட் தொகை கட்டிய மாணவர்கள்.

2022 ஆம் வருடம் போரில் ஈடுபட்ட உக்ரைன் நாட்டிலிருந்து பாதுகாப்பாக பாரதம் அழைத்து வரப்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் நன்றியினை தெரிவிக்கும் விதமாக வீ.முரளிதரனுக்கு டெப்பாசிட் தொகையை காட்டியுள்ளனர்.

அதிக அளவில் பட்டாசு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார்- பா.ஜ., வேட்பாளர் நடிகை ராதிகா

பா.ஜ., வேட்பாளர் நடிகை ராதிகா வெம்பக்கோட்டையில் உள்ள தமிழன் கேப் வெடி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினரிடம் ( டாப்மா) ஆதரவு கேட்டு ஓட்டு சேகரிக்க வந்தார்.அவர்களிடம் பேசுகையில், பட்டாசு தொழிலில் உள்ள பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன். பட்டாசுக்கு உள்ள அனைத்து தடைகளையும்…

குழந்தைக்கு ராமச்சந்திரன் என பெயர் சூட்டுகிறோம்

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ மாநில தலைவர் முகமது முபாரக்குக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரிப்பு நிகழ்ச்சியின் பொழுது,பிறந்த குழந்தை ஒன்றை பெற்றோர்கள் கொண்டு வந்து முன்னாள் அமைச்சர்கள் நத்தம் இரா விஸ்வநாதன், திண்டுக்கல் சி.…

விஜய்வசந்த் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்

திருத்தமிழர் போராட்ட தியாகி மும்,குமரி மாவட்டத்தில் மூத்த அரசியல் வாதியும், எழுத்தாளருமான கொடிக்கால் செல்லப்பா, வயோதிகம் காரணமாக பொது நிகழ்வுகள் எதிலும் பங்கேற்காத சூழலில், கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் கொடிக்கால் செல்லப்பாவை,அவரது இல்லம் சென்று,பொன்னாடை அணிவித்து நலம்…

கோவை பாராளுமன்ற தொகுதியில் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பிரச்சாரம்

கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா அங்கிருந்த கட்சி நிர்வாகி சரத் விக்னேஷ் என்பவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அவருக்கு மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்திருந்தனர்.…

ஆண்டிபட்டி 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் அதிமுகவிலிருந்து விலகி அமமுக கட்சியில் இணைந்தார்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி 6வது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் அதிமுகவிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் முன்னிலையில் தேனியில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி…

சாண்டி உம்மன் எம்.எல்.ஏ., விஜய்வசந்த் -க்கு சால்வை அணிவித்து மரியாதை

கேரள மாநில மறைந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் எம்.எல்.ஏ., இந்திய கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் கூறினார்.

நாமக்கல் திமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து திமுக வழக்கறிஞர் தலைவர் சுரேஷ்பாபு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

INDIA கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது, தேநீர் கடையில் வழக்கறிஞர் சுரேஷ்பாபு…

மக்கள் பணிகள் தடை இல்லாது தொடர ‘கை’ சின்னத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள்

குமரி மக்களவை தொகுதியில் வசந்த குமார் தொடங்கி வைத்த மக்களின் பொது பணிகளை தடங்கல் இல்லாது தொடர்ந்து நிறைவேற்றும் நம்ம வீட்டு பிள்ளை விஜய் வசந்தின் தொடர் மக்கள் பணிகள் தடை இல்லாது தொடர ‘கை’சின்னத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள்.

எனது சின்னம் மைக் இல்லாமல் யாரும் ஓட்டு கேட்க முடியாது. சிவகாசியில் நடந்த பரப்புரையில் சீமான்பேச்சு…

சிவகாசி அருகே திருத்தங்கல் அண்ணா சிலை முன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விருதுநகர் தொகுதி வேட்பாளர் கௌசிக்கை ஆதரித்து நேற்று மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய பேசியதாவது: நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர்கள், இன்ஜினியர்கள், பேராசிரியர்கள்…