• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • ராமேஸ்வரத்தில் ஓபிஎஸ் இறுதி கட்ட பிரச்சாரம்

ராமேஸ்வரத்தில் ஓபிஎஸ் இறுதி கட்ட பிரச்சாரம்

ஓபிஎஸ் சென்ற வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி கட்ட பிரச்சாரத்திற்காக ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தபோது குஞ்சாரவலசை சோதனை மையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

சோழவந்தானில், தங்கத் தமிழ்செல்வனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் கூட்டம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சி.பி.எம். வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். திமுக ஒன்றிய செயலாளர்…

மதுரை வாடிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது ஆவேச பேச்சு

ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு 100 கோடி செலவு செய்த திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகையை அனைத்து மகளிர்க்கும் வழங்க மறுக்கிறது என மதுரை வாடிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆவேசமாக பேசினார். மதுரை வாடிப்பட்டி பகுதியில், அதிமுகவின் தேனி தொகுதி…

அதிமுக வேட்பாளர் நாராயணசாமி-யை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு

இரட்டை இலையில் ஓட்டுப் போடுகிற மக்களிடம் 5 ஆயிரம் கொடுத்தாலும் மாற மாட்டார்கள். அதிமுகவின் வாக்கை எந்த கொம்பன் வந்தாலும் பிரிக்க முடியாது என தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேசினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் தேனி…

சோழவந்தான் தென்கரையில் டிடிவிக்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம்

மதுரை, சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வீடு,வீடாகச் சென்று தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மதுரை கிழக்குத் தொகுதி மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,…

ஓபிஎஸ் இராமநாதபுரத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம்

மாணிக்கம் தாகூரை ஆதரித்து திமுக இளைஞர் அணி பிரச்சாரம்

மதுரை அருகே திருப்பரங்குன்றம் பராசக்தி நகரில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, திமுக இளைஞரணி சார்பில் நடை பயண பேரணி நடைபெற்றது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம்…

நாகாடியில் பெண்களுக்கு குடத்தை தூக்கி உதவி செய்த அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நாகாடி கிராமத்தில் தீவிரவாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். அப்பொழுது வயதான கிராமப் பெண்கள் குடிதண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு குடத்தை தூக்கி உதவி செய்து வாக்கு சேகரித்தார். அதன் பின்பு அங்கு கூடியிருந்த பெண்களிடம் பேசிய…

ஏஐ தொழில்நுட்பத்தில் விஜய்யுடன் நடிக்கும் விஜயகாந்த்

நடிகர் விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த்,…