• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் தென்கரையில் டிடிவிக்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம்

ByN.Ravi

Apr 17, 2024

மதுரை, சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வீடு,வீடாகச் சென்று தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மதுரை கிழக்குத் தொகுதி மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், சுமதி, கணேசன், பி.ஜே.பி வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தலைவர் பாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஒன்றிய இணை செயலாளர் போற்றி, ஒன்றிய அவைத் தலைவர் பூமிநாதன், கிளைச் செயலாளர் பாண்டியன் உள்பட கூட்டணி கட்சியினர் வீடு, வீடாக சென்று தினகரனுக்கு குக்கர் சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.