நாயர் தாதா கொல்கத்தா மக்களின் அடையாள பெயர்
கேரளாவில் பிறந்து இளம் வயதிலே வங்கத்துக்கு சென்றவர். அவர் கண்களில் பட்ட கொல்கொத்தா நகரத்தின் ஒவ்வொரு பகுதியையும் அவர் எழுத்தில் புகைப்படம் போல் வாசகர்கள் கண்களுக்கு விருந்து படைத்தவர் அகவை 92_யில் சொந்த ஊரிலேயே மரணம் அடைந்தார். கேரளாவில் இருந்து வெளிவரும்…
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை நான் “இந்தியாவின் தாயாக” பார்க்கிறேன்-மத்திய இணைஅமைச்சர் சுரேஷ்கோபி புகழாரம்
கேரள மாநிலத்திற்கு தெய்வத்தின் பூமி என்ற புகழ் பெயர்,அன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை, நான்"இந்தியாவின் தாயாக"பார்க்கிறேன் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி புகழ்ந்து பேசியுள்ளார். கேரளாவில் புகழ் பெற்ற பல் சமய இறைவழிபாட்டு ஆலயங்கள்…
கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் குழித்துறை அருகே சிறைபிடிப்பு
குமரிக்கு தினம் கேரளாவில் இருந்து வரும் கழிவு வாகனம் காவல்துறை கடமையை செய்யாததாலா.!? களத்தில் நின்ற சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் போலீசாரை வரவழைத்து கழிவு ஏற்றி வந்த வாகனத்தை ஒப்படைத்தனர். சோதனை சாவடியில் பணியில் இருந்த…
ஜெகன் மோகனின் வீட்டின் முன்புறம் இடிப்பு
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், வீட்டின் முன்புறம் இடிக்கப்பட்டுள்ளது. நடைபாதையை மறித்து பாதுகாவலர்கள் தங்குவதற்காக அறை கட்டப்பட்டிருந்ததாக புகார் எழுந்து வந்த நிலையில், ஹைதராபாத் நகரில், லோட்டஸ் சர்க்கிள் பகுதியில் உள்ள வீட்டின் முன்புறம் இருந்த அறை இடிக்கப்பட்டது.…
கேரளாவில் நிலநடுக்கம் : பொதுமக்கள் அதிர்ச்சி
கேரளாவின் பல்வேறு இடங்களில் இன்று காலை 8:15 மணியளவில் பல்வேறு 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.இந்தியாவின் வட மாநிலங்களிலும் அதனை ஒட்டி உள்ள பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கங்கள் உருவாகி வருகிறது. இருப்பினும்…
இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவுடன் நிறைவடைகிறது தேர்தல் திருவிழா
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 6 கட்டங்களை நிறைவு செய்துள்ள நிலையில், இன்று 7வது கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல் திருவிழா நிறைவடைகிறது.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 6 கட்டத் தேர்தல் சுமூகமாக நடைபெற்று…
தேனி மாவட்டம் பாலைவனமாக மாறும் அபாயம்
தேனி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் டிப்பர் லாரிகளில் கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. தேனி மாவட்டத்திலிருந்து தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்படுவதால் விரைவில் தேனி மாவட்டம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாக பொதுமக்களும் சமூக…
தேசிய அளவில் பூனாவில் நடைபெற்ற பாக்ஸிங் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார்-சிவகங்கை நகர் மண்ணின் மைந்தர் ருட்வின்பிரபு
சிவகங்கை நகர் திமுக 22-ஆவது வட்ட செயலாளர் வைரமணி அவர்களது பேரன் ருட்வின்பிரபு தேசிய அளவில் பூனாவில் நடைபெற்ற பாக்ஸிங் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தது வெள்ளி பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், சிவகங்கை நகருக்கும் பெருமை சேர்த்த மண்ணின் மைந்தர் ருட்வின்பிரபு…




