குறுந்தொகைப் பாடல் 33
அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோஇரந்தூ ணிரம்பா மேனியொடுவிருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே. பாடியவர்: படுமரத்து மோசிகீரனார்பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். அவன் மீண்டும் தலைவியோடு கூடி வாழ விரும்புகிறான். தலைவி தன்மீது கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த…
குறுந்தொகைப் பாடல் 32
காலையும் பகலும் கையறு மாலையும்ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்மாவென மடலோடு மறுகில் தோன்றித்தெற்றெனத் தூற்றலும் பழியேவாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே. பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். பாடலின் பின்னணி:தலைவியைக் காண்பதற்காககத் தலைவன் வருகிறான். ஆனால் தலைவிக்குப் பதிலாகத் தோழி…
குறுந்தொகைப் பாடல் 31
மள்ளர் குழீஇய விழவி னானும்மகளிர் தழீஇய துணங்கை யானும்யாண்டுங் காணேன் மாண்தக் கோனையானுமோர் ஆடுகள மகளே என்கைக்கோடீ ரிலங்குவளை நெகிழ்த்தபீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே. பாடியவர்: ஆதிமந்தியார் பாடலின் பின்னணி:ஒரு நாட்டியமாடும் ஆண்மகனைத் தலைவி காதலிக்கிறாள். அவனைச் சிலகாலமாகக் காணவில்லை. அவனைக்…
குறுந்தொகைப் பாடல் 30
கேட்டிசின் வாழி தோழி அல்கற்பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇயவாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்துஅமளி தைவந் தனனே குவளைவண்டுபடு மலரிற் சாஅய்த்தமியேன் மன்ற அளியேன் யானே. பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார். பாடலின் பின்னணி:பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவினால்…
பன்மொழி பக்கபலம்; தாய்மொழியே தக்கபலம்: கவிஞர் வைரமுத்து ட்வீட்!
பன்மொழி என்பது பக்கபலம்; தாய்மொழியே தக்கபலம் என கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். தாய்மொழிகளின் சிறப்பை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து…
குறுந்தொகைப் பாடல் 29
நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போலஉள்ளம் தாங்கா வெள்ளம் நீந்திஅரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டுமகவுடை மந்தி போலஅகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. பாடியவர்: ஒளவையார்.திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:தலைவியைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தில் தலைவன்…
குறுந்தொகைப் பாடல் 28
முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டுஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்அலமரல் அசைவளி அலைப்பவென்உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே. பாடியவர்: ஒளவையார்திணை: பாலை பாடலின் பின்னணி:தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் குறித்த காலத்தில் வராததால் தலைவி…
குறுந்தொகைப் பாடல் 27
கன்று முண்ணாது கலத்தினும் படாதுநல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்கெனக்கு மாகா தென்னைக்கு முதவாதுபசலை உணீஇயர் வேண்டும்திதலை அல்குலென் மாமைக் கவினே. பாடியவர்: வெள்ளிவீதியார்திணை: பாலை பாடலின் பின்னணி:தலைவனின் பிரிவினால் வருந்திய தலைவி பசலை நோயுற்றாள். அந்தப் பசலை நோயால், தன் அழகு…
குறுந்தொகைப் பாடல் 25
யாரும் இல்லைத் தானே கள்வன்தானது பொய்ப்பின் யானெவன் செய்கோதினைத்தாள் அன்ன சிறுபசுங் காலஒழுகுநீர் ஆரல் பார்க்கும்குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.பாடியவர்: கபிலர்.திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி: ஒருநாள், தலைவனும் தலைவியும் சந்தித்தார்கள். அப்பொழுது, தலைவன் “நான் உன்னைக் கைவிட மட்டேன். விரைவில்…
குறுந்தொகைப்பாடல் 26
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கைமேக்கு எழு பெருஞ்சினை இருந்த தோகைபூக்கொய் மகளிரின் தோன்று நாடன்,தகாஅன் போலத் தான் தீது மொழியினும்,தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே, தேன் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத் துவர் வாய்வரையாடு வன் பறழ்த் தந்தைக்கடுவனும்…