இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 29: நின்ற வேனில் உலந்த காந்தள்அழல் அவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது,ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென,மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய,புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறியாங்கு வல்லுநள்கொல்தானே- யான், ‘தன்வனைந்து ஏந்து…
நற்றிணைப் பாடல் 28:
என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்,தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்.அன்னை போல இனிய கூறியும்,கள்வர் போலக் கொடியன்மாதோ-மணி என இழிதரும் அருவி, பொன் எனவேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து,ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்ஓடு…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 27: நீயும் யானும், நெருநல், பூவின்நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி,ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக்கழி சூழ் கானல் ஆடியது அன்றி,கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின்,பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே- நன்றும்எவன் குறித்தனள்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 26:நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே-செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரைவிண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப்பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய,சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய்முட முதிர் பலவின் அத்தம், நும்மொடுகெடு துணை ஆகிய…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 21: விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்குஏமதி, வலவ, தேரே! உதுக் காண்-உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்னஅரிக்…