இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 291: நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகுகுப்பை வெண் மணல் ஏறி, அரைசர்ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்,தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும்,கண்டாங்கு உரையாய்; கொண்மோ…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 290: வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே!நீயே பெரு நலத்தையே; அவனே,”நெடு நீர்ப் பொய்கை…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 289: அம்ம வாழி, தோழி! காதலர்,நிலம் புடைபெயர்வதாயினும், கூறியசொல் புடைபெயர்தலோ இலNர் வானம்நளி கடல் முகந்து, செறிதக இருளி,கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி,கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை,கொல்லைக் கோவலர் எல்லி மாட்டியபெரு மர ஒடியல்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 288: அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டுஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப்பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்குன்ற நாடன் பிரிவின் சென்று,நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னைசெம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ,கட்டின் கேட்கும்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 287: ”விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த்நல் எயிலுடையோர் உடையம்” என்னும்பெருந் தகை மறவன் போல கொடுங் கழிப்பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன்,நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,காமம் பெருமையின்,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 286: ”ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன,அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரிகல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்சென்றோர் மன்ற் செலீஇயர் என் உயிர்” என,புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்துஇனைதல் ஆன்றிசின் ஆயிழை! நினையின்நட்டோர் ஆக்கம்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 285: அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்இரவின் வருதல் அன்றியும் – உரவுக் கணைவன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி,உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட, வேட்டு வலம் படுத்த…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 284: ”புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்”, நெஞ்சம்,”செல்லல் தீர்கம்; செல்வாம்” என்னும்:”செய்வினை முடியாது எவ்வம் செய்தல்எய்யாமையோடு இளிவு தலைத்தரும்” என,உறுதி தூக்காத் தூங்கி, அறிவே,”சிறிது நனி விரையல்” என்னும்:…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 283: ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்றகண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய,இன்னை ஆகுதல் தகுமோ – ஓங்கு திரை முந்நீர் மீமிசைப்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 282: தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட,நல் நுதல் சாய, படர் மலி அரு நோய்காதலன் தந்தமை அறியாது, உணர்த்த,அணங்குறு கழங்கின் முது வாய் வேலன் கிளவியின் தணியின், நன்றுமன்…





