• Fri. Apr 19th, 2024

india

  • Home
  • ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…

ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 2022 முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்…

சென்னை-பெங்களூர் வந்தே பாரத் ரயில் ஒதுக்கீடு..

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் புல்லட் ரயிலை விட அதிக வேகத்தில் இயங்கும் என்றும் இதன் சோதனை ஓட்டம் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த ரயில்…

உங்களுக்கு நேரம் சரியில்லையா ?ரூ.500 கொடுத்து ஜெயிலுக்குள் போகலாம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜெயிலுக்குள் ஒருநாள் தங்கி விட்டு வந்தால் சிறை தண்டனை அனுபவிக்கும் தோஷம் போய்விடும் என்று அங்கு உள்ளவர்கள் நம்புகிறார்கள்.உத்தரகாண்ட் மாநிலத்தில் விநோதமான ஒரு மூட நம்பிக்கை பரவி வருகிறது. ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று ஜோதிடர் தெரிவித்தால் அதற்கு…

பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்திலிருந்து சரிந்தார் அதானி

உலக பணக்காரர்கள் பட்டியிலில் 2ம் இடத்திலிருந்து 3ம் இடத்திற்கு கவுதம் அதானி பின்தங்கி உள்ளார்.உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த வாரம் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 2-வது இடத்துக்கு முன்னேறினார். இதன் மூலம் உலகின் ‘டாப்10’ பணக்காரர்கள் பட்டியலில்…

பி.எப்.ஐ.க்கு அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா எதிரான வழக்கு தொடர்பாக தெலங்கானா, ஆந்திரா, உள்பட நாடு முழுவதும் தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த 22ந் தேதி சோதனையில் ஈடுபட்டது.தமிழகத்திலும்…

மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் சிறிய விருதுகள் ரத்து..

மத்திய அரசின் விருதுகள் குறித்து சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி ஒட்டுமொத்த விருது வழங்கும் முறையையும் மாற்றி அமைக்குமாறும், விருது வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும்படியும் பேசியிருந்தார். மத்திய அரசின் சார்பில் தற்போது தனி நன்கொடை விருது, உள்விருதுகள் மற்றும் ஃபெலோஷிப்…

மகளிர் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி

மகளிர் தொழில் முனைவோர்களுக்கு ஹேண்ட் இன்  ஹேண்ட் இந்தியா சார்பில் நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற்றது. மகளிர் தொழில் முனைவோரை முன்னேற்றும் நோக்கத்தில் ஹேண்ட் இன்  ஹேண்ட் இந்தியாவின் நிர்வாக தலைவர் டாக்டர் கல்பனா சங்கர் ஆலோசனை படியும் மூத்த துணை தலைவர் விஜயகுமார்…

பாஜக அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரளாவில் முழு அடைப்பு…

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் சி.பி. முகமது பஷீர் ,தேசிய…

2026இல் இந்திய பெரும் பணக்காரர் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்கும்

இந்தியாவில் தற்போதுள்ள பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை, 2026-ஆம் ஆண்டில், அப்படியே 2 மடங்காக அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான ‘கிரெடிட் சூயிஸ்’ (Credit Suisse) உலக சொத்து…

ஆடியோ, வீடியோ கால் ஆப்களுக்கு புதிய மசோதா… தொலைத்தொடர்பு அமைச்சகம் தகவல்!!!

இந்தியா முழுவதும் இணைய சேவை வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஆடியோ, வீடியோ கால்களுக்கும் மக்கள் தற்போது இணையவழி சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இணையவழி ஆடியோ, வீடியோ கால் அழைப்புகளுக்கு வாட்ஸப், ஸ்கைப், ஜூம் உள்ளிட்ட செயலிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் மத்திய…