• Fri. Apr 26th, 2024

india

  • Home
  • மியான்மரில் சிக்கிய ஐடி ஊழியர்கள் தமிழகம் வருகை…

மியான்மரில் சிக்கிய ஐடி ஊழியர்கள் தமிழகம் வருகை…

சமீபத்தில் தாய்லாந்தில் ஐடி துறையில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து, ஏஜெண்டுகள் மூலமாக இந்திய ஐடி பணியாளர்கள் பலர் தாய்லாந்திற்கு பதிலாக மியான்மருக்கு கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடத்தி செல்லப்பட்ட நபர்களை கொண்டு டிஜிட்டல் மோசடி…

புதிய தேசிய கட்சியை அறிவிக்கிறார் சந்திரசேகரராவ்…

தெலுங்கானா மாநிலத்தில், ‘தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி’ கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ். இவர் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, தான் பிரதமராக வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களுக்கு சென்று அந்தந்த மாநில…

“ஆப்ரேஷன் கஞ்சா”… 2,000 வங்கி கணக்குகள் முடக்கம்..

தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்பேரில் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 சோதனை தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை…

தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியீடு…

மத்திய அரசின் நகர்ப்புற அமைச்சகம் இந்தியாவின் தூய்மையான 45 நகரங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டது. இதில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் முதலிடத்தையும், சூரத் இரண்டாவது இடத்தையும், நவிமும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. தமிழகத்திலுள்ள நகரங்களான கோவை 42வது இடத்தையும்,…

இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை- பிரதமர் திறந்து வைக்கிறார்

இமாச்சல பிரதேசத்தில் புதிய எய்ம்ஸ் மருத்தவமனையை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.பிரதமர் மோடி நாளை இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.முதல் நிகழ்ச்சியாக பிலாஸ்பூரில் சுமார் 1,470…

நம்பிக்கை வாக்கெடுப்பு – ஆம் ஆத்மி கட்சி வெற்றி

பஞ்சாப் சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பகவந்த் மான் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இதற்கிடையே, தலா ரூ.25 கோடி…

ஊழல் நிறைந்த அரசாக கர்நாடகா உள்ளது- ராகுல் காந்தி

கர்நாடகாவில் தனது நடைபயணத்தை மேற்கொள்ளும் ராகுல்காந்தி அங்கு பேசியபோது இந்தியாவிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசாக கர்நாடக அரசு உள்ளது என குற்றம் சாட்டினார்.காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரையை கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்திற்குள்…

நாளை புதிய கட்சி குறித்து அறிவிக்கிறார் சந்திரசேகர ராவ்

தேசிய அரசியலில் குதிக்கும் நோக்கத்தோடு தொலுங்கான முதல்வர் சந்திரசேகரராவ் புதிய கட்சி குறித்த அறிவிப்பை நாளை வெளியிடுகிறார்.தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தேசிய அளவில் கால்பதிக்க…

கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரமாக சரிவு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,011 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே…

பொதுமக்கள் முன் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி…

பொதுவாக நேர தாமதம் எல்லோரது வாழ்விலும் நடக்கும். அப்படி விழாவுக்கு வர தாமதமானதால் கையெடுத்து கும்பிட்டு பொதுமக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி நேற்று பொதுமக்கள் விழா ஒன்றில் கலந்து கொள்ள…