• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

india

  • Home
  • கோவையில் கீர்த்தி ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி, ஹரி காஸ்ட்யூம்ஸ் இணைந்து இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

கோவையில் கீர்த்தி ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி, ஹரி காஸ்ட்யூம்ஸ் இணைந்து இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

கோவையில் கீர்த்தி ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி ,ஹரி காஸ்ட்யூம்ஸ் ஆகியோர் இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்வில், ஆறு மணி நேரத்தில் 195 நாடுகளின் தேசிய கொடிகளை 195 முட்டைகளில் வரைந்து இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். கோவை…

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய அமித்ஷா!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் அதிருப்தியை அமித்ஷா வெளிப்படுத்தியுள்ளார். மேடையில் வணக்கம் கூறிவிட்டு சென்ற தமிழிசையை அழைத்து அமித்ஷா கண்டிப்புடன் பேசினார். சமாதானப்படுத்துவது போல் தமிழிசை விளக்கம் அளித்தாலும் அதனை ஏற்க மறுத்து அமித்ஷா கோபத்தை…

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் இடைத்தேர்தல்

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி 13 தொகுதிகளுக்கும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்குதல்…

3வது முறையாக பிரதமர் பதவியேற்ற நரேந்திரமோடி விவசாயிகள் நலன் சார்ந்த திட்டத்திற்கு முதல் கையெழுத்து

3வது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திரமோடி முதல் கையெழுத்தாக 9.3 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் தனது முதல் கையெழுத்திட்டார்.3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி,நேற்று தனது அலுவலகத்துக்கு சென்றதும் முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் ‘பி.எம் கிசான்…

பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து

3வது முறையாக இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திரமோடிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியாவில் உள்ள மொத்த 543 தொகுதிகளிலும் 7- கட்டங்களாக தேர்தல் நடைபெற்று அதற்கான முடிவுகளும் கடந்த ஜூன்-4 வெளியானது. இதில் பாஜக தலைமையிலான…

இந்தியாவிலும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை ஊக்குவிக்க வலியுறுத்தல்

அமெரிக்காவைப் போல இந்தியாவிலும் சுற்றுச்சுழல் மாசுபாட்டை ஏற்படுத்தாத பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என அவன்டஸ் எனர்ஜி நிறுவனத்தைச் சேர்ந்த கவுதம் ரமேஷ் கூறியுள்ளார்.எஃகு, அலுமினியம் மற்றும் சிமென்ட் போன்ற தொழில்களுக்கு அதிக வெப்பநிலை செயல்முறைகள் தேவைப்படுகின்றன. அவை மின்சாரத்தால்…

2025க்குள் இந்தியாவில் காசநோயை ஒழிப்பது சாத்தியமில்லை!-

இந்திய அரசு சாசநோயால் ஏற்படும் பாதிப்புகள்,உயிரிழப்புகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,2025க்குள் காசநோயை ஒழிப்பது குறித்து திட்டங்களை மேற்கொண்டாலும்,நடைமுறையில் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாக காசநோயை கட்டுப்படுத்தும் திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன.  2015ல் இந்தியாவில்…

ரெப்போ வட்டி விகிதம் 6.5சதவீதம் தொடரும்: ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவிப்பு

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5மூஆக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.மேலும் இரண்டாவது ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.…

தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ்

நாடு முழுவதும் இருந்து வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், தமிழக அரசு தனது வழக்கமான பணிகளை இன்று தொடங்கி உள்ளது.தமிழக அரசு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், வழக்கமான பணிகளை மேற்கொள்ள துவங்கியது. நாடு முழுவதும்…

ஆந்திராவில் எதிர்கட்சித் தலைவராகும் பவன் கல்யாண்?!

ஆந்திர மாநிலத்தின் அரியணையை உறுதிப்படுத்தி உள்ளது தெலுங்கு தேசம் கட்சி, பாஜக , ஜனசேனா கூட்டணி. 175 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவையில் சுமார் 156 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது. தெலுங்கு தேசம் 130வது தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும்…