• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கோவையில் 15 மையங்களில் நீட் தேர்வு..,

BySeenu

Jun 21, 2026

கோவையில் 15 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது இதில் 7000 க்கு மேல் நீட் தேர்வு எழுதி உள்ளனர்

கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவ மாணவிகள் தங்களுடைய உடைமைகளை சோதனைக்கு பின்னர் தேர்வு எழுதும் மையத்திற்குள் அனுப்பி வைத்தனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்

எம் பி பி எஸ் பிடிஎஸ் மருத்துவ படிப்பு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நீட் தேர்வு இது மத்திய அரசின் தேர்வு முகாமையால் நாடு முழுவதும் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி நடைபெற்றது இதில் வெளி மாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு மீண்டும் மறு தேர்வு நடத்தப்படும் என தேர்வு ஆணையம் அறிவித்திருந்தது அதன்படி நாடு முழுவதும் நீட் மறு தேர்வு நடைபெறுகிறது. இதில் 15 மையங்களில் கோவையில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவி மாணவிகள் இந்த தேர்வு எழுதி உள்ளனர்.