கேரளாவை அடுத்து தமிழகத்தையும் மிரட்டும் ஷவர்மா
கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் ஷவர்மா சாப்பிட்டவர்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இச்சம்பவங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.கடந்த சில தினங்களுக்குமுன் கேரள மாநிலம் காசர்கோட்டில் துரித உணவுக் கடை ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி தேவநந்தா என்பவர் உயிரிழந்தார்.…
விசாரணைக் கைதி மரண வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வலியுறுத்தி சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
விசாரணைக்கைதி விக்னேஷ் மரண வழக்கை சி.பி.ஜ விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி அதிமு. க சட்டசபையிலிருந்துவெளிநடப்புசெய்துள்ளது.போலீஸ் கஸ்டடியில் இருந்த விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் அடைந்தார். அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், போலீசார் அடித்து துன்புறுத்தியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்தார் என்றும் அவரது…
நிதி அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ் .. நெருக்கடியில் இலங்கை மக்கள்..
இலங்கை நாட்டில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.…
சிக்கல் தரும் சிக்கன் ஷவர்மா! என்னென்ன பாதிப்புகள் வரும் ?
ஷவர்மா சாப்பிட்ட கேரள மாநில மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எதனால் இதுபோன்ற பிரச்சினைகள் வருகிறது என பார்க்கலாம். கேரளா…
மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்..முதல்வர் ஸ்டாலின்
விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!’ கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும். விபத்தில் கால்…
முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்துகொண்ட தலித் நபர் ஆணவக்கொலை ..
தலித் சமூகத்தை சேர்ந்த நாகராஜூ என்பவரும் சையத் அர்ஷினி என்னும் முஸ்லிம் பெண் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்கள் இருவரும் காதலித்து, குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால்…
வாடிக்கையாளர்களே உஷார்..! இந்திய தபால் துறை எச்சரிக்கை
பல வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேமிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் ரிஸ்க் எடுக்கலாம் எடுக்காமலேயே நல்ல லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும். ரிஸ்க் எடுக்காமலேயே தங்களுடைய பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய…
புதிதாக பத்திர எழுத்தர் , பத்திர விற்பனையாளர்களை நியமிக்க வேண்டும். ஜி.கே.வாசன் வேண்டுகோள்
பொதுமக்களின் சிரமத்தை போக்க தமிழக அரசு புதிதாக பத்திர எழுத்தர் மற்றும் பத்திர விற்பனையாளர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்மாநிலகாங்கிரஸ் தலவைர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நில ஆவணங்கள் உள்ளிட்ட பத்திரப் பதிவு தொடர்புடைய பணிகளை மேற்கொள்வோர் தமிழக ஆவண எழுத்தர் சட்டத்தின்படி…
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடையும்- மம்தா பானர்ஜி உறுதி
மத்திய பாஜக அரசு 2024 தேர்தலில் வெற்றி பெறாது. மோடி தோல்வியடைவார் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தபடமாட்டாது.எனவும் மேற்குவங்கமுதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.மேற்குவங்காள மாநிலம் சிலிகுரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். அப்போது பேசிய…
குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவது உறுதி – அமித் ஷா பேச்சு
குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்துவது உறுதி , என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.மேற்கு வங்கத்துக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், ஹிங்கால்கன்ஜ்…