• Sun. Nov 3rd, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • இந்தி மொழியை திணிக்கவில்லை- அண்ணாமலை

இந்தி மொழியை திணிக்கவில்லை- அண்ணாமலை

மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் அண்ணமலை அளித்த பேட்டியில்..அக்டோபர் 30ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை எதுவும் இல்லை.…

இந்தி திணிப்பு முயற்சிக்கு கேரளா, தெலுங்கானாவும் எதிர்ப்பு

தமிழகத்தை தொடர்ந்து தென் மாநிலங்கலானா கேரளா,தெலுங்கானாவும் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருப்பது, அந்த மொழி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது.தமிழகத்தில் வரும் 15ம் தேதி…

ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் வழங்க தயார் – புதின்

ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் வழங்க தயாராக இருக்கிறோம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய் நிறுத்தப்பட்டது.…

மலேசியாவில் பொதுத் தேர்தல்- 97 வயது மகாதீர் முகமது மீண்டும் போட்டி

மலேசியாவில் ஐக்கிய மலாய் தேசிய கட்சி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதலில் பிரதமராக மகாதீர் முகமது பதவி ஏற்றார். ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார்.…

மனித மாமிசம் சாப்பிட்ட கேரள தம்பதிகள்

கேரளாவில் தமிழக பெண் உள்பட இரு பெண்களை நரபலி கொடுத்த சம்பவத்தில் அவர்களது மாமிசத்தை பச்சையாக உண்டதாக கைது செய்யப்பட்ட லைலா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் எலாந்தூர் கிராமத்தில் கடவந்தரா பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின். இவருக்கு…

அண்ணாமலைக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

பாஜக தலைவர் அண்ணாமலை கமல் குறித்து கூறிய கருத்துகளுக்கு மக்கள் நீதிமய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ..தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை அமெரிக்காவில் பேசிய காணொலி ஒன்றை…

உதவி மருத்துவர் பணி.. அக்.25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 உதவி மருத்துவர் பணிக்கு வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை…

ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணிகளின் கடிதங்கள் பரிசீலனை செய்யப்படும்: சபாநாயகர்

ஓபிஎஸ்,இபிஎஸ் அணிகளின் கடிதங்கள் நியாயமான முறையில் பரிசீலனை செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு பேட்டிநெல்லை மாவட்டம் களக்காட்டில் வாழை ஏல கூட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் செய்தியாளர்களிடம் பேசும்போது..முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியில் நெல்லை…

ரவுடிகளை சுதந்திரமாக நடமாடவிட்டது மர்மமாக உள்ளது- இபிஎஸ் அறிக்கை

தமிழகத்தில் ரவுடிகளை சுதந்திரமாக நடமாடவிட்டது மர்மமாக உள்ளது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் …. தமிழகக் காவல்துறைத் தலைவர், ஆப்பரேஷன் மின்னல் என்று மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்தில் 3,905 ரவுடிகள்…

கடலில் விழுந்த மிக் 29K போர் விமானம்

பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 29K போர் விமானம் தொழில்நுட்ப கோளாறால் கோவா கடற்கரை அருகே கடலில் விழுந்து நொறுக்கியது.கோவா கடற்கரையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் நெருங்கி விழுந்த விபத்தில் விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். கடலில் போர் விமானம் விழுந்து விபத்துக்குளானது குறித்து…