நீட் தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?
நீட்தேர்வு ஹால்டிக்கெட் இன்று காலை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். சேருவதற்கான நீட் தேர்வு 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்து உள்ளனர். 497 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்…
ஜேம்ஸ்பாண்ட படங்களுக்கு இசையமைத்தவர் மரணம்
உலக புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு அதிகாரப்பூர்வ தீம் மியூசிக்கை இசையமைத்த மான்டிநார்மன் காலமானர்ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தீம் மியூசிக்கை இசையமைத்த பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மான்டி நார்மன் காலமானார். அவருக்கு வயது 94.1928ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி லண்டனில்…
37 வருடமாக போராடியும் பலனில்லை -தேனி கலெக்டரிடம் மனு
அடி திட்ட சாலையை அமைக்க வலியுறுத்தி போடி குலாலர் பாளைய குடியிருப்போர் நல சங்கம் சார்பில் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போடி குலாலர் பாளையத்தில் உள்ள கணபதி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில்…
தக்காளி காய்ச்சல் குறித்து கேரள அமைச்சர் தகவல்..!
தக்காளி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்” என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கோட்டயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “கேரளாவில், ஒருசில மாவட்டங்களில் தக்காளி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்…
எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர இணையதள முகவரி வெளியிடு
எம்பிஏ,எம்சிஏ படிப்பில் சேர இணையதள முகவரி அண்ணாபல்கலைக்கழகம் தகவல்வரும் 2022 – 2023 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பொறியியல், எம்பிஏ ,எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பை சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது. அதன்படி,…
ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது வழக்கு
அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக ஓபிஎஸ்,இபிஎஸ் ஆதரவாளர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது…
ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை 24 கேரட் தூய தங்கத்தை
மதுரையில் அறிமுகப்படுத்தியது
26 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய நகைக்கடையாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை பிரைவேட் லிமிட்டெட் இன்று 6000 சதுர பரப்பளவை கொண்ட பெரிய நகைக்கடையாக வளர்ந்துள்ளது. வாடிக்கையாளரின் பெரும் ஆதரவு மற்றும் வரவேற்பைத் தொடர்ந்து 2 கிளைகளைத் துவங்கியது. 2014ஆம்…
பிரபஞ்சம் இவ்வளவு அழகா -ஜேம்ஸ்வெப் எடுத்தபடம்
நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சத்தை மிக அழகாக படம் எடுத்து அனுப்பியுள்ளது அமெரிக்காவின் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி . அந்த படங்களை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஆய்வு மையம் விண்வெளியில் உள்ள இதுவரை அறிந்திராத அதிசயங்களை…
சந்திரன், செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோவில் – நித்யானந்தா
சந்திரன், செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோவில் கட்டும் பணிகளை துவங்க இருப்பதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.நித்யானந்தா கவலைக்கிடம் என்பது போன்ற அவரது உடல் நிலை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வரத்தொடங்கின . உடனே அவர், நான் சமாதி நிலையில்…
ஓபிஎஸ் வீட்டில் போலீஸ் குவிப்பு
சென்னையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று நடத்த பொதுக்குழு விகாரத்தின் போது எற்பட்ட மோதல் காரணமாக பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. எனவே சென்னை ஆர்.ஏ.புரம் பசுமை வழி சாலையில் உள்ள ஓ.பன்னீர்செவ்வம் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.…