• Sat. Jun 10th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 45 வயது

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 45 வயது

தென் மாவட்ட மக்களின் வளச்சியில் முக்கிய பங்குவகிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 45 வது பிறந்தநாள் பயணிகள் கேக்வெட்டி கொண்டாடினர்.சென்னை-மதுரை இடையே வைகை எக்ஸ்பிரஸ் ரயில், 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி அறிமுகம் ஆனது. அப்போது மீட்டர் கேஜ் பாதையில்…

பல்லடத்தில் ஏடிஎம் மைய இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி…

திருப்பூர் பல்லடம் அருகே ஏடிஎம் மைய இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி. லட்சக்கணக்கான ரொக்கப்பணம் தப்பியது. கொள்ளையர்கள் குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணையால் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மேற்கு பல்லடம் நியூ எக்ஸ்டென்ஷன் வீதியில் டிஎஸ்பி அலுவலகம்…

சுதந்திர தினம் கொண்டாடிய பறவை வைரல் வீடியோ

நாடு முழுவதும் 75 வது சுதந்திரதினம் கொண்டாடும் நேரத்தில் பறவை ஒன்று தேசிய கொடியை காலில் கட்டியபடியே பறக்கும் வைரல் வீடியோ வெளியாகி உள்ளது.இன்று நாடு முழுவதும் கோலாகலமாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் மூவர்ணக்கொடி பட்டொளி வீசி…

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்வெளியாகிஉள்ளது.அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி…

கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது

திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்து முன்னணி சார்பில் சென்னை மதுரவாயல் பகுதியில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயண நிறைவு விழாவில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தந்தை பெரியார் குறித்து…

தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் சுதந்திரதினவிழா

மதுரை காளவாசல் பாத்திமா நகர் 1வது தெருவில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி திரைப்பட புகழ் இயக்குனர் எஸ் பி எஸ் குகன் தேசிய கொடியை ஏற்றி…

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3%உயர்வு – முதலமைச்சர் அறிவிப்பு!!

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நாட்டின் 76ஆவது சுதந்திர தினம் அமுதப்பெருவிழாவாக உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றினார்அதனை தொடர்ந்து உரையாற்றிய…

ஒரு கால்டாக்ஸி டிரைவரின் ஒருநாள் வாழ்க்கை படமாகிறது! – “4554”

மன்னன் ஸ்டுடியோஸ்சார்பில் டாக்டர்.பிரபா கர்ணன் தயாரிக்கும்‘4554’ திரைப்படத்தில்அஷோக் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷீலா நாயர் நடிக்க, இவர்களுடன் கோதண்டன், பெஞ்சமின், குட்டிப்புலி சரவணசக்தி, ஜாகுவார் தங்கம், கிரேன் மனோகர், மகேஷ் சேதுபதி, கம்பம் மீனா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்…

ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது.. முதல்வர் ஸ்டாலின் வழங்கல்.. !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் வழங்கினார். சுதந்திர தினத்தையொட்டி 2022 ஆம் ஆண்டிற்கான நல்லாளுமை விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர்…

சின்னத்திரை நடிகர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

ஆர்.ஆர்.ஆர். படத்தில் கொமரம்பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல ஹாலிவுட் பத்திரிக்கையான வெரைட்டியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.பாகுபலி படம் மூலம் உலகமெங்கும் பாப்புலர் ஆனவர் ராஜமவுலி. பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பின்னர் அவர் இயக்கத்தில்…