கேரளாவில் பெரும் நிலச்சரிவு 3 பேர் பலி!!!-வீடியோ
கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகி உள்ளனர்.கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக இடுக்கி மாவட்டம் தொடுபுழா…
ஓ.பி.எஸ் எடுக்கும் கடைசி அஸ்திரம் … கலக்கத்தில் இ.பி.எஸ்
இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓ.பி.எஸ் எடுக்கும் சில நடவடிக்கைகளால் இ.பி.எஸ் வட்டாம் கலக்கத்தில் உள்ளதாக தகவல்.நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் தமிழக முழுவதும் பயணம் செய்யப்போவதாகவும், டி.டி.வி மற்றும் சசிகலாவை சந்திக்கப் போவதாகவும் தெரிவித்தார். இது தவிர அவரிடம் இன்னொரு…
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் … தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழக அரசின் முடிவிற்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு .தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்யும் முடிவிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களை…
பரவாயில்லை இருக்கட்டும்.. தேசியக்கொடியை வாங்க மறுத்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா..
நேற்று நடந்த ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் தேசிய கொடியை வாங்க பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மறுத்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆசியக்கோப்பை டி20 போட்டிகள் அரபு அமீரகத்தில் தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா…
பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்… 1000க்கும் மேற்பட்டோர் பலி..
வரலாறு காணாத வெள்ள பாதிப்பைச் சந்தித்துள்ள பாகிஸ்தானில் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.150 மாவட்டங்களில் 110 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜூலை மாத இறுதியில் தொடங்கிய பருவமழையானது கடந்த இரு வாரங்களாக வரலாறு காணாத சீற்றத்துடன் பொழிந்து கடும் வெள்ளப்…
தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது…
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். குறிப்பாக சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2ஆவது…
அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட்… அம்மா அமைச்சர் தகவல்!!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “பெண்களுக்கு இலவசப் பயணம் அறிவித்த பிறகு, பெண்களின் பயணம் சென்னையில் 69 சதவீதம் அளவுக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் இந்தியாவில் யாரும் கொண்டு வராத சிறப்பான திட்டம்…
ரூ.6 கோடிக்கு ஏலம் போன இளவரசி டயானாவின் கருப்பு கார்
கார் விபத்தில் பலியான உலக புகழ்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய கருப்பு நிற கார் 6கோடி ஏலம்போனது.உலக புகழ்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த கார் விபத்தில் பலியானார்.…
ஆப்கனிஸ்தானில் ஒரு வருடம் கழித்து திரையரங்குகள் திறப்பு….
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஒரு வருடமாக ஆட்சி செய்து வருகின்றார்கள். அவர்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்த நாள் முதல் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் மேல்நிலை கல்வி கற்பதற்கு தலைப்பான்கள்…
பத்திரிகையாளர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
கொலம்பியாவில் பத்திரிகையாளர்கள் 2பேர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.கொலம்பியா நாட்டின் கரீபியன் கடலோர பகுதியில் உள்ள வடக்கு நகரான பண்டேசியன் நகரில் ‘சொல் டிஜிட்டர்’ என்ற பெயரில் இணையதள செய்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் லீனர் மோண்டிரோ ஆர்டிகா…