• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கணேசன் இல்ல விழாவில் கலந்து கொண்ட கே. டி.ராஜேந்திரபாலாஜி..,

ByK Kaliraj

Jul 29, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கிழக்கு ஒன்றியம் கருப்பசாமி கோவில் கிளை கழக செயலாளர் . கணேசன் இல்ல விழாவில் கழக அமைப்பு செயலாளர்,முன்னாள் அமைச்சர்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிவகாசி கே. டி.ராஜேந்திரபாலாஜி* அவர்கள்

கழக மகளிர் அணி இணை செயலாளர்,கழக தலைமை செயற்குழு உறுப்பினர்,முன்னாள் அமைச்சர் .ராஜலெட்சுமி விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபெருமாள் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் .K.S.சண்முகக்கனி சாத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஸஸ.V.தேவதுரை சாத்தூர் நகர கழக செயலாளர் கிருஷ்ணன் சாத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சீத்தாராமன் மாவட்ட மீனவர் அணி செயலாளர் மாணிக்கம்

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், சங்கரன்கோவில் ஒன்றியம் உட்பட்ட கழக நிர்வாகிகள், சாத்தூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.