மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் வெடிகுண்டால் பரபரப்பு
மீனவர்களின்வலையில் சிக்கிய ராக்கெட் வெடிகுண்டு குறித்து கடலோர காவல் படை குழும போலீசார் ஈடுபட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், வடிவேல் ஆகிய இருவரும் பைபர் படகில் கடலில் மீன் பிடிக்க சென்றனர். பின்னர் கரை திரும்பிய பிறகு படகில்…
அரசுப் பணிகளில் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு- தமிழக அரசு
அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்திட உரிய சட்டத்தை இயற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை…
காங்கிரஸ் ட்விட்டர் முடக்கம்.. கோர்ட் அதிரடி உத்தரவு..!
அனுமதி பெறாமல் பாடலின் இசையை பயன்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, பாரத் ஜோடோ யாத்திரையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்குமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் கன்னியாகுமரி…
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா
உலக புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகமானது. வெகு விமர்சையாக நடைபெறுகிறது.அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் வருடத்திற்கு முன் ராஜேந்திர சோழன் தஞ்சாவூர் பெரிய கோவில் வடிவமைப்புடன் கூடிய. பிரகதீஸ்வரர் கோவிலை கட்டினார். இக்கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 16.5…
ஜப்பானில் சர்வதேச கடற்படை பயிற்சி:
இந்தியா உள்பட 12 நாடுகள் பங்கேற்பு
ஜப்பானில் சர்வதேச கடற்படை பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் இந்தியா உள்பட 12 நாடுகளை சேர்ந்த போர் கப்பல்கள் பங்கேற்று உள்ளன.இரண்டாம் உலக போரில் ஜப்பானின் தோல்வியை தொடர்ந்து உருவாக்கப்பட்ட கடற்படையின் 70-வது ஆண்டு நினைவு தினம் தற்போது அனுசரிக்கப்பட்டு வருகிறது.…
மன்னர் ஆட்சி வேண்டாம்… கமல் ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்
நடிகர் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கமல்ஹாசன் தனது 68 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதே போல அவரது ரசிகர்கள் , அரசியல்…
10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு- காங்கிரஸ் வரவேற்பு
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ….பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் அல்லாத, பிற உயர் சாதிகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில்…
மாமனிதன் வைகோ எனும் பெயரில் ஆவணப்படம் துரை வைகோ தயாரிப்பு
மாமனிதன் வைகோ எனும் பெயரில் வைகோவின் மகனும் மதிமுகவின் துணை கழக செயலாளர் துரை வைகோ ஆவணப்படம் தயாரித்துள்ளார்.அத்திரைப்படத்தை மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள திரையரங்குகளில் அவர் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் 32வது வெளியீட்டு விழா இன்று ஈரோடு ஆணூர்…
அகில இந்திய ராஜகுலத்தோர் சார்பில்
மாவட்ட செயலாளர் கலெக்டரிடம் மனு
அகில இந்திய ராஜகுலத்தோர் சார்பில் அதன் ஈரோடு மாவட்ட செயலாளர் எஸ். சரவணகுமார் தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது: அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பாக தமிழகம் முழுவதும் சுமார் 60 லட்சம்…
தொடர் மழை எதிரொலி
கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கரும்பு மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் கூறினர். தமிழகம் முழுவதும் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் இரவு, பகலாக கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து பல்வேறு…