• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு : இ.பி.எஸ் அறிவிப்பு

தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு : இ.பி.எஸ் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…

யு.பி.எஸ்ஸி முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு

மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, யு.பி.எஸ்.ஸி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,மே 26 நடைபெறவிருந்த யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஜுன் 16ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான…

ஸ்ரீ.வி பகுதிகளில் அழிக்கப்படாத அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னிமடை பகுதிகளில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் இன்னும் அழிக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று(மார்ச் 20) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.…

சாத்தூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்க வசதியாக தேர்தல் கமிஷன் படிவம் 12டி வெளியிட்டுள்ளது. மேற்படி படிவத்தை சாத்தூர்…

திமுக வின் 21 வேட்பாளர்கள் பட்டியல்:

1,தூத்துக்குடி- கனிமொழி,2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்.3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி,4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்,5,மத்தியசென்னை- தயாநிதி மாறன், 6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,7,காஞ்சீபுரம் – ஜி.செல்வம்,8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன், 9,திருவண்ணாமலை- அண்ணாதுரை10,தர்மபுரி- ஆ.மணி11,ஆரணி-தரணிவேந்தன்12,வேலூர்- கதிர் ஆனந்த்,13,கள்ளக்குறிச்சி- மலையரசன்14,சேலம்-செல்வகணபதி15,கோயம்புத்தூர் – கணபதி ராஜ்குமார்.16,பெரம்பலூர் – அருண் நேரு17,நீலகிரி – ஆ.ராசா,18,பொள்ளாச்சி-…

திமுக 21 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

திமுக சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.வரும் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களுக்கான பட்டியலை கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார். அதன் படி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்…

அதிமுகவுக்கு ஆதரவு அளித்த 34 வன்னியர் அமைப்புகள்

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருக்கும் பாஜகவுடன், பாமக கூட்டணி அமைத்துள்ளதால், அதிருப்தியில் இருக்கும் 34 வன்னியர் அமைப்புகள் அஇஅதிமுகவுக்கு ஆதரவு அளித்திருப்பது பாமகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.அகில இந்திய வன்னியர் குல சத்திரியர்கள் சங்கம், 34 வன்னியர் அமைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.…

மார்ச் 24ல் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் இ.பி.எஸ்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் மார்ச் 24ல் தொடங்குகிறார்.மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில்…

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, தனது தலைமையிலான புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கிறது. அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர்…

தேர்வுத் தேதிகள் தள்ளிவைப்பு

https://way2.co/MTI4ODU2NjQ=_lng2/-1