வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம் – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி.!!.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டிஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்..…
ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற 7 வேட்பாளர்கள்..ஓட்டே வாங்காத வேட்பாளர்களும்..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுமட்டுமே பெற்ற வேட்பாளர்கள், ஒரு ஓட்டுகூட வாங்காத வேட்பாளர்கள் என வாக்கு எண்ணிக்கை தெரிய வந்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.…
விரக்தியில் வெளியேறிய அதிமுக வேட்பாளர் தென்னரசு
4வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு மட்டும்மையத்தில் இருந்ததால் விரக்தியில் வெளியேறினார்!ஈரோடு தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மிகப் பெரிய முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு சுமார் 10,000…
நடிகரை அடித்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகை நேராபதேஹி
கடந்த 2014ம் ஆண்டு வெளியான ரோர்- டைகர்ஸ் ஆப் தி சுந்தர்பான்ஸ் படம் மூலம் இந்தி திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் நோரா பதேஹி.கனடாவில் பிறந்து வளர்ந்தவர் நோரா பதேகி. சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக மும்பையில் தங்கி சினிமா வாய்ப்புகளை…
சேலத்தில் ஜோயல் சுந்தர் சிங் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் வழங்கல்
சேலத்தில் பொது மக்களுக்கு 1000 மரக்கன்றுகள் கொடுத்த தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர்சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஜோயல் சுந்தர் சிங் பிறந்த நாளையொட்டி இந்த இயக்கத்தின் மாவட்ட தலைவர்…
தேர்தல் ஆணையர் தேர்வு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளதுவிசாரணையின்போது, மத்திய அரசு அதிகாரியான அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்ற, மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது…
தேமுதிக வேட்பாளரை முந்திய சுயேட்சை வேட்பாளர்
ஈரோடு இடைத்தேர்தலில் முதல் சுற்றில் தேமுதிக வேட்பாளரை விட, சுயேச்ட்சை வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.பிப் 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலைதொடங்கியுள்ள நிலையில், 15 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது.இரண்டு…
வாடிப்பட்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
வாடிப்பட்டி அருகே செம்மணி பட்டியில் விவசாய நிலத்தில் தொழில் நிறுவனம் தொடங்குவதை எதிர்த்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகைமதுரை வாடிப்பட்டி ஒன்றியம் செம்மினி பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் தொழில் தொடங்க இருப்பதாக கூறி கடந்த…
சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் திடீர் விபத்து…..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள, கணபதி பயர் ஒர்கஸ் என்ற பட்டாசு ஆலையில் இன்று காலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் சரக்குகள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, அந்த அறை…