ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 33,377 கடைகள் கூட்டுறவு துறையால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் அரிசி,…
பல்கலைக்கழக வேந்தராக கவர்னரே தொடர்வதாக அறிவிப்பு
தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தராக கவர்னர் ஆர்.என்.ரவியே தொடர்வதாக ராஜ்பவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணைவேந்தர் தொடர்பான மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி வழங்கியது. இதன்முலம் பல்கலைக்கழக வேந்தராக…
சூரிய சக்தி மின்உற்பத்தியில் தமிழகத்திற்கு 4ஆவது இடம்
சூரியசக்தி மின் உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து 3ஆவது ஆண்டாக, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு, கடந்த 2024-25ம் ஆண்டில் 10,153.48 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம் அகில இந்திய…
உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த பாஜக எம்.பி நிஷிகாந்த்துபே..,
புது தில்லி: உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே பேசியுள்ளார். அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து, உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால், நாடாளுமன்றத்தை மூடிவிடுவது நல்லது என்று பதிவு செய்துள்ளார். பின்னர்,…
அ.தி.மு.க வை பொறுத்த வரை கூட்டணி வேறு, கொள்கை வேறு..,
நீட் தேர்வை கூறி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி என்று கோவையில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி சூளுரை !!! முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க…
சென்சோடைன் டூத் பேஸ்ட்டுகளில் 65சதவீதம் நச்சுத்தன்மை : ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சென்சோடைன் போன்ற பிரபல டூத் பேஸ்ட்டுகளில் 65 சதவீதம் நச்சுத்தன்மை கலந்திருப்பதாக புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தி கார்டியன் செய்தியின்படி, டுநயன ளுயகந ஆயஅய என்ற நிறுவனத்தின் ஆய்வில், பரிசோதிக்கப்பட்ட 51 பற்பசை பிராண்டுகளில் 90சதவீதம் ஈயம் இருப்பதாகவும்,…
இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டக்கூடாது : சமூகநலத்துறை எச்சரிக்கை
பிரத்யேகமாக பெண்களுக்கென ஒதுக்கப்பட்டஇளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டக்கூடாது. மீறி ஓட்டினால் ஆர்.டி.ஓ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புடன் பயணம் செய்யும் வகையில், பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட…
கலர் மெர்ச்சண்ட்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி
கடந்த ஏப்ரல் 17 அன்று அகமதாபாத்தில் உள்ள கலர் மெர்ச்சண்ட்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.விதிமுறைகளைப் பின்பற்றாத வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அபராதம் விதிப்பது, வங்கி உரிமத்தை ரத்து செய்வது…
தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு இனி அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு அராசணை வெளியிட்டுள்ளது.தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்…
ஏப்ரல் 18 : ‘இன்று எந்தச் செய்தியும் இல்லை’ என்று செய்தி வாசித்த தினம் இன்று.
ஒரு நாள் செய்தியே இல்லையென்றால் எப்படி இருக்கும்? நாம் வழக்கமாகக் கேட்கும் ஃ பார்க்கும் ஒரு பிரதான சேனல் ’இன்று எந்த நியூஸ_மே இல்லை’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? ‘விளையாடாதீங்க பாஸ் அப்படி ஒரு நாள் சாத்தியமே இல்லை. எங்கேயாவது…








