• Sun. Oct 6th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சவுக்கு சங்கருக்கு குண்டாஸ் இல்லை

சவுக்கு சங்கருக்கு குண்டாஸ் இல்லை

காவல் துறை போக்குவரத்து துறை உச்சகட்ட மோதல் காட்சிகள்…முற்றுபுள்ளி வைப்பாரா முதல்வர் ஸ்டாலின்..?

டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

அனைத்து மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி-1 தேர்விற்கு…

முதலமைச்சர் ஸ்டாலின் படத்துடன் ஆன்லைன் மோசடி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் ரூ.500-ஐ தொட்டால் ரூ.5000 பரிசு என ஒரு போலியான லிங்கை அனுப்பி பணம் மோசடி நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் ஆதம்பாக்கம் பகுதியில் வசித்துவருபவர் வினோத். இவர் செல்போனில் பேஸ்புக் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ரூ500…

அவசர சிகிச்சை வளாகத்திற்குள் நுழைந்த காவல் வாகனத்தால் பரபரப்பு

உத்தராகண்ட் மாநிலம், ரிஷகேஷில் இயங்கி வரும் எயம்ஸ் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை கைது செய்வதற்காக மருத்துவமனை அவசர சிகிச்சை வளாகத்திற்குள்ளேயே போலீஸ் வாகனம் சென்றிருப்பது வைரலை ஏற்படுத்தியுள்ளது.உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் மத்திய அரசுக்கு சொந்தமான…

ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை

ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் ஏற்கெனவே மோதல் நீடித்து வரும் நிலையில், ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள திருவள்ளுவர் திருநாள் விழா அழைப்பதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து அச்சிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அண்மைக் காலமாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச்…

இலவச மாணவர் சேர்க்கைக்கு சிபாரிசு இல்லை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சிபாரிசு அடிப்படையில் ஒதுக்கக்கூடாது என்றும், குழுக்கள் முறையில் மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் இலவச மற்றும்…

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட கடலின் சீற்றம் அதிகமாகக் காணப்படுவதால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் கடைக்கோடியான தனுஷ்கோடி தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தீவில் உருவான புயலால் அழிந்த ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் பாம்பனுக்கு…

வாட்ஸப்பில் மெசேஜை டெலிட் செய்தால் உடனே அன்டூ செய்யும் வசதி

வாட்ஸப்பில் வரும் மெசேஜ்களை டெலிட் செய்தால் அதனை உடனே அன்டூ செய்யும் புதிய வசதியை வாட்ஸப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.வாட்ஸ் அப் உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்…

தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைவு: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

இன்று காலை நிலவரத்தின்படி, 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.6,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூ.54,000க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த சில…