• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் கடுமையான கண் வலியால் அவதிப்பட்டான். அவர் பல மருத்துவர்களைக் கலந்தாலோசித்து சிகிச்சையை முயற்சித்தார், ஆனால் எதுவும் உதவவில்லை. மேலும் கண் வலி முன்பை விட அதிகமானது. கடைசியாக, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வல்லுனர் என்று…

படித்ததில் பிடித்தது

ஒரு சிங்கம், ஒரு ஓநாய், ஒரு நரி மூணும் கூட்டுவைச்சிக்கிட்டு வேட்டைக்கு போச்சாம். வேட்டையில ஒரு கொழுத்த மான் கிடைச்சுதாம். சிங்கம் ஓநாயைக் கூப்பிட்டு, பங்கு பிரிக்கச் சொல்லுச்சாம். ஓநாயும் மூணு சம பங்கா பிரிச்சுதாம். இதை பார்த்துக்கிட்டு இருந்த சிங்கம்,…

படித்ததில் பிடித்தது

பொன்மொழி 1. மனிதர்கள் மனம் போன போக்கில் வாழ்வு நடத்துவது வருந்தத்தக்கதாக உள்ளது. இதை தவிர்க்க வேண்டும். 2. மனம் தூய்மையானதாக இருந்தால், எதைக் கண்டும் பயப்படத் தேவையிருக்காது. 3. மனதில் பகையுணர்வு இருந்தால் யாரையும் வாழ்த்த முடியாது. வாழ்த்திப் பழகிவிட்டால்…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1. துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது. 2. நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே 3. கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதற்காகவே தாய்மார்களை அவர் படைத்துள்ளார். 4.…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். 2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. 3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும்…

படித்ததில் பிடித்தது

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார். சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் உனக்குத் தான் எத்தனைப் பெயர்கள்… அர்ச்சகருக்குக் கொடுத்தால் தட்சணை என்றும்… கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை என்றும்… யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை என்றும்… கல்விக் கூடங்களில் கட்டணம் என்றும்… திருமணத்தில் வரதட்சணை என்றும்… திருமண விலக்கில் ஜீவனாம்சம் என்றும்……

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப் புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது. அதைக் கொத்தித் தின்ன விரும்பியது. அதை பார்த்த புழு அசையாமல் இருந்தது… புழுவின் இந்த செய்கை…

படித்ததில் பிடித்தது

1. தோல்வி மனச்சோர்வைதருவதில்லை.. மாறாகஊக்கத்தையே தருகிறது. 2. தவறு செய்வதில் பிழையில்லை..ஆனால் தவறு செய்வதைஅறிந்த பின்னர் அதைதிருத்திக் கொள்ளாமல் இருப்பதுதான்பெரிய தவறு. 3. நம்மை அறிமுகப்படுத்துபவைநம் வார்த்தைகள் அல்ல..நமது வாழ்க்கையே.! 4. வீரர்களின் லட்சணம்அகிம்சை. 5. அகிம்சையைப் பின்பற்றும் போதுநாம் துன்பத்தை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் தெரியுமா? ஒருவர் தான் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் தெரிந்துகொள்வோம்…பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம் தான்…