சிந்தனைத்துளிகள்
மனதை தொட்ட கதை. மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்!நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது! எனவே, அடுத்தவர்கள் மேல் குறை காணும்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் துஷ்டனுக்கு அறிவுரை கூறக்கூடாது. ஒரு காட்டில் ஒரு நாள் மழை பெய்து கொண்டிருந்த போது, அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி…
படித்ததில் பிடித்தது
பொன்மொழிகள் 1. கருணை நிறைந்த செயல்களே இறைவனை கவரும்..! 2. தீமையில் இருந்து தடுத்து மனதை நல்வழிப்படுத்தும் வழியே கடவுள் வழிபாடு. 3. கல்லில் மட்டும் கடவுள் இருப்பதாக கருத வேண்டாம். ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்து உயிர்களும் கடவுளின்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்…“உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?” என்று…மகள், “தம்பி வேண்டும்” என்றாள்.“யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?” என்று தாய் கேட்க, “ராவணனைப் போல் இருக்க வேண்டும்” என்றாள் மகள்.திடுக்கிட்ட தாய்,…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் வாடா மல்லிக்கு வண்ணம்உண்டு வாசமில்லை,வாசமுள்ள மல்லிகைக்கோவயது குறைவு.வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,கொம்புள்ள மானுக்கோ வீரம் இல்லை.கருங்குயிலுக்குத்தோகையில்லை,தோகையுள்ள மயிலுக்கோஇனிய குரலில்லை.காற்றுக்கு உருவமில்லைகதிரவனுக்கு நிழலில்லைநீருக்கு நிறமில்லைநெருப்புக்கு ஈரமில்லை,ஒன்றைக் கொடுத்துஒன்றை எடுத்தான்,ஒவ்வொன்றிற்கும் காரணம்வைத்தான்,எல்லாம் இருந்தும்எல்லாம் தெரிந்தும்கல்லாய் நின்றான்இறைவன்.எவர் வாழ்விலும் நிறைவில்லை,எவர் வாழ்விலும் குறைவில்லை,புரிந்துகொள் மனிதனேஅமைதி கொள்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒற்றுமையாக வாழ்ந்த சகோதரர்கள் சிலரது சூழ்ச்சியால் பிரிய நேரிட்டது. இதனால் சொத்துக்களும் பிரிந்தன. நிலத்தின் நடுவே பள்ளமான வாய்க்காலை வெட்டி அதனையும் பிரித்துக் கொண்டனர். இதனால் ஒருவருக்கொருவர் பார்க்காமலேயே பல நாட்கள் வாழ்ந்தனர்.ஒரு சமயம் அவ்வூருக்கு இவர்களைப் பற்றி தெரிந்த…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஐந்து வயது சிறுமி, தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள்.அங்கே ஒரு முத்து மாலையை பார்த்தாள். அது வேண்டுமென அம்மாவிடம் அடம்பிடித்தாள்.“அம்மு… இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே.. தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை..நான் உன்னோட…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் உன்னைப் போல் பிறரையும் நேசி..! உன்னைப்போல் பிறரையும் நேசி! உனக்கான குறிக்கோள் மற்றும் கொள்கைகளை நீயே வகுத்து, அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும் என்பதையே இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் இந்த உலகம் கண்ணாடி மாதிரி அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின் நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர் அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் 1. விதி என்பதென்ன? இறைவனைச் சரணடையுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும். எனவே எல்லாப் பொறுப்புகளையும் இறைவனிடமே விட்டுவிடுங்கள். பின்னர் விதி உங்களை என்ன செய்யும்? 2. நீ உன்னை அறிந்துகொள். உலகவினை தன்னாலே நடைபெறும். நடத்துவோன் நடத்துகிறான். நீ…




