பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை –அமைச்சர் மா.சுப்பிரமணியன்
காய்ச்சல் குறித்து பதற்றமடைய வேண்டாம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டிதமிழகம் வந்துள்ள மேகாலயா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜேம்ஸ் ஜே.கே.சங்கமா சென்னையில் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்தார்.…
தலைமை ஆசிரியர்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்கலாம்
கிராமசபை கூட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ந்தேதி மாநிலம் முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி…
மாணவர்களுக்கு 9 நாட்கள் பள்ளிகள் விடுமுறை
தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செப்டம்பர் மாத இறுதிக்குள் காலாண்டு தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வை நடத்திக்…
நர்சிங் படிப்புகளுக்கு 21-ந்தேதி கவுன்சிலிங்: அமைச்சர் தகவல்
மருத்துவம் சார்ந்த நர்சிங் படிப்புகளுக்கு வரும் 21ம் தேதி கவன்சிலிங் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மருத்துவம் சார்ந்த…
மாணவர்கள் இல்லாத பாடப்பிரிவு நீக்கம்
குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு, அதில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், பள்ளி மேல்நிலைப் பிரிவுகளை பொறுத்தவரை பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்…
வெளியானது CUET தேர்வு முடிவுகள்…
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்காக CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது.இதன்படி ,நேஷ்னல் டெஸ்டிங் ஏஜென்சி (என்டிஏ) முதல் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு-இளங்கலை (சியூஇடி-யுஜி) 2022 முடிவுகளை அறிவித்துள்ளது.மாணவர்கள்…
CUET (க்யூட்) தேர்வு முடிவு இன்று வெளியீடு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..
CUET UG தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2022-23 கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் CUET என்ற பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முடிவு…
காலாண்டு தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி
தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இந்த சமயத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு சில நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை பள்ளிகளில் காலாண்டு தேர்வு…
வினாத்தாள் லீக் விவகாரம்… பொதுக்காலண்டு தேர்வு ரத்து
தேர்வின் வினாத்தாள்கள் லீக் ஆவதால் பள்ளிகளில் பொதுக்காலண்டு தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை அறிவிப்புதமிழக முழுவதும் பள்ளிகளில் நடப்பாண்டில் பொதுக்காலண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. அதேசமயம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வெறு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்திக்கொள்ளலாம்…
பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் நடைபெறாத நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் முழுமையாக இயங்கி…




