• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கல்வி

  • Home
  • சோழவந்தான் சி.எஸ்.ஐ பள்ளியில்ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்குவிழா..,

சோழவந்தான் சி.எஸ்.ஐ பள்ளியில்ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்குவிழா..,

சோழவந்தான் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் மாணவ,மாணவியருக்கு தேவையான அனைத்து நோட்டுகள் மற்றும் எழுதுபொருள் வழங்கு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர்துரைராஜ் தலைமை தாங்கினார். சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் எழுதுபொருளை நன்கொடையாக வழங்கிய எல்ஐசி முத்துராமன், தலைமையாசிரியர்…

11ஆம் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா..?பள்ளிக்கல்வி அமைச்சர் பதில்..!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு, திங்கள் கிழமை (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்பட்டன. சென்னை விருகம்பாக்கம் மகளிர் பள்ளியில், மாணவிகளை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், புதிய கல்வியாண்டு தொடங்கும்…

பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில், பிஎச்.டி ,சேர்க்கைக்கு ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

கோவைபாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில், பிஎச்.டி. சேர்க்கைக்கு ஜூன் 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாகபாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம்வெயிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும் கோவை, ஈரோடு, திருப்பூா்…

ஜூன் 12 முதல் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்..!

தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர வருகின்ற ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ஆம் தேதி காலை…

இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும். அதனால் இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படுத்த திட்டமிப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக வருகிற 12-ந்தேதி பள்ளிகள்…

நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்

எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகச் சென்னை ஐஐடி இருக்கிறது. சென்னை ஐஐடியில் படித்த பலரும் இன்று தலைசிறந்த நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.இது அந்த நிறுவனம் எந்தளவுக்கு…

இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு இன்று முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து 2 நகல்…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்…

மதுரை சேது பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் விருதுநகர் மண்டல பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.இந்த முகாமில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் பயிலும் பொறியியல் கல்லூரி…

இன்று முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!

10,11ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைதேர்வுக்ளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வு துறை தகவல் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி அன்று 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இதில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு…