• Tue. Mar 19th, 2024

இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ByA.Tamilselvan

May 31, 2023

பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு இன்று முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து 2 நகல் எடுத்து ஜூன் 3க்குள் ஒப்படைக்கவும்.மறுமதிப்பீடு-க்கு பாடம்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) ரூ505, மறுகூட்டலுக்கு உயிரியல்‌ பாடம்‌ மட்டும்‌ ரூ305, ஏனைய‌ பாடங்கள்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) ரூ.205 பணம் செலுத்த வேண்டும். என தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *