• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கல்வி

  • Home
  • விடுபட்ட மாவட்டங்களுக்கு அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு..!

விடுபட்ட மாவட்டங்களுக்கு அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு..!

தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் விடுபட்டுள்ள அரையாண்டுத் தேர்வுகளுக்கான தேதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து…

குரூப் 8 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி : இன்று நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு..!

கடந்த 2022 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட, குரூப் 8 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இன்று (டிசம்பர்.29) டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்து சமய அறநிலையத்துறை சார்நிலை பணிகள்…

ஜனவரி 6, 7 தேதிகளில் டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 7 தேர்வு

தமிழகத்தில் குரூப் 7 (இந்து சமய அறநிலையை சார்நிலைப்பணி) பதவிக்கான எழுத்து தேர்வு ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பிற்பகலில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம்…

பி.ஆர்க் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

தனித்தேர்வர்கள் டிசம்பர் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

வருகிற 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், 10ஆம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்…

அரையாண்டுத்தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை

மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு அதிக விடுமுறை அளிக்கப்பட்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…

பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

2023-24ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் தேர்விற்கான ஹால்டிக்கெட்கள் வெளியாகி உள்ளது.ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள இத்தேர்விற்கு 41,478 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம்…

அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம்..!

தென்மாவட்டங்களில் பெய்துள்ள கனமழையின் காரணமாக, அரையாண்டுத் தேர்வுகள் 3 நாட்கள் கூடுதலாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், ஜனவரி 2ஆம் தேதிக்குப் பதில், 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த அதி கன மழையால் மூன்று நாட்களாக…

நிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு..!

தமிழகத்தில் உதவித்தொகை பெறுவதற்கான நிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.டிசம்பர் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் தொடர் கனமழை போன்ற பாதிப்புகளால் தற்போது டிசம்பர் 27ஆம் தேதி வரை அவகாசம்…

கூட்டுறவு சங்க தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு வரும் டிச.24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் உள்ள பண்டக சாலை நகர கூட்டுறவு வங்கி, கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க…